கடற்கரை மற்றும் கடல்சார் பாதுகாப்பு பயிற்சி
நாடு முழுதும் உள்ள கடற்கரை மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து, ஆண்டுக்கு இருமுறை, இந்திய கடற்படை அதிகாரிகள், மாநில அரசு களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் மற்றும் பிற அரசு துறையினரிடம் இணைந்து பயிற்சியில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.