உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி

சில வரி செய்தி

l டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓட்டுனர் உரிமத்துடன், வனக்காப்பாளர் பதவிக்கு, காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு பெற்றவர்களின், நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரி பார்ப்பு, வரும் 17 ம் தேதி சென்னை, பிராட்வே பஸ் நிலையம் அருகில் உள்ள, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அலுவலகத்தில் நடக்க உள்ளது. தேர்வர்கள் பட்டியல், 'www.tnpsc.gov.in' இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை