உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி...

சில வரி செய்தி...

இந்திய தேசிய அரசு போக்குவரத்து தொழிலாளர் பேரவை தலைவர் டி.வில்சன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில், மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து, மே, 20ல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த, மத்திய தொழிலாளர் சங்கங்கள் எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ