உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இலக்கிய திறனறி தேர்வு

இலக்கிய திறனறி தேர்வு

தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு மாதம், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கான, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு, 950 தேர்வு மையங்களில் இன்று நடக்கிறது. இதில், பிளஸ் 1 படிக்கும், 2.70 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை