உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

தமிழகத்தில் நேற்று, திண்டுக்கல், கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி, கிருஷ்ணகிரி, கடலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் 21 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அளித்த தகவலின் பேரில், உள்ளூர் களப் பணியாளர்கள் உஷார்படுத்தப்பட்டு காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை