உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், முதுகலையில், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், இளங்கலையில் தொழிற் கல்வி படிக்கும் மாணவர்களிடம், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், 1,014 ஆராய்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டத்திற்கு, 10,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை