சில வரி...
சென்னை பல்கலை மாணவர் ஆலோசனை குழுவான, யு.எஸ்.ஏ.பி., சார்பில், யு.ஜி.சி - நெட் சார்ந்த, மூன்று நாள் இலவச பயிற்சி வகுப்புகள், 14ம் தேதி முதல் நடைபெற உள்ளன. எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி., நான் கிரீமிலேயர், சிறுபான்மையின மாணவர்கள் வரும், 13ம் தேதிக்குள், www.unom.ac.inஎன்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.