உள்ளூர் செய்திகள்

சில வரி:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை, இன்று காலை, 9:00 மணிக்கு, அரசு தேர்வுகள் இயக்ககத்தில், அமைச்சர் மகேஷ் வெளியிட உள்ளார். பகல் 2:00 மணிக்கு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in; www.tnresults.nic.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி