உள்ளூர் செய்திகள்

சில வரிகள்

நில அளவை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிவில் பொறியியல் சார்ந்த பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, www.tnlandsurvey.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ