உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு

 அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மாணவர்களின் கல்விக்கடனையும் செலுத்துவோம்' என்று, தி.மு.க., வாக்குறுதி அளித்தது.ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பட்டியலின, பழங்குடியின, கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ - மாணவியரின், மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கான கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்ற மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கல்விக்கடன் வாக்குறுதியில், தி.மு.க., அரசின் நிலைப்பாடு, அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சாக உள்ளது. - ராமதாஸ், நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை