உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

புயல்; அதிக மழைப்பொழிவு எங்கே? முழு விபரம் இதோ!

சென்னை: பெஞ்சல் புயல் கரையை கடந்து கொண்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அதிகபட்சம் மழை பொழிவு எங்கே?

விழுப்புரம் மாவட்டம் (மயிலம்) - 50 செ.மீ,https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z92dk92v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதுச்சேரி- 47 செ.மீகடலூர்- 18 செ.மீசென்னை, மீனம்பாக்கம்- 11 செ.மீ.,கடந்த 24 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை அளவு மி.மீட்டரில் பின்வருமாறு:

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி-154டி.எஸ்.சி.எல்., மாடம்பூண்டி- 131டி.எஸ்.சி.எல்., திருப்பலப்பந்தல்- 122டி.எஸ்.சி.எல்., கலயநல்லூர்- 121திருக்கோயிலூர்- 117.5பி.ஏ.எஸ்.எல்., மணலூர்பேட்டை -115கே.சி.எஸ்., மில்-1அரியலூர்- 115சங்கராபுரம்- 110உளுந்தூர்பேட்டை- 106டி.எஸ்.சி.எல்., விருகாவூர் - 105டி.எஸ்.சி.எல்., சூளங்குறிச்சி- 100அரியலூர் முகாம் பகுதி- 100டி.எஸ்.சி.எல்., தியாதுருகம்- 98டி.எஸ்.சி.எல்., கீழ்பாடி- 98டி.எஸ்.சி.எல்., ரிஷிவந்தியம்- 90.6டி.எஸ்.சி.எல்., எறையூர்- 86கே.சி.எஸ்., மில்-1 மூங்கில் துறைப்பட்டு- 78கே.சி.எஸ்., மில்-2 கச்சிராயப்பாளையம்- 51கோமுகி அணை - 38எஸ்.சி.எஸ்., மில் பிள்ளையார்குப்பம்- 36.8

காஞ்சிபுரம் மாவட்டம்

உத்திரமேரூர்- 205.2 காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம், - 153.24செம்பரம்பாக்கம்- 132.8ஸ்ரீபெரும்புதூர்- 130.8வாலாஜாபாத்- 127தாலுகா அலுவலகம், குன்றத்தூர்- 107.2திண்டிவனம் 374 நெமூர் 352.4 வல்லம் 319.6 செம்மேடு 310 வளவனூர் 281 கோலியனூர் 276 விழுப்புரம் 275 செஞ்சி 255 கெடார் 245 வளத்தி 242 வானூர் 240 சூரப்பட்டு 240 மரக்காணம் 238 அவலூர்பேட்டை 229ஆனந்தபுரம் 206 உத்திரமேரூர் 25.2 மதுராந்தகம் ஏரி 204செங்கல்பட்டு 199.8பெரம்பூர் 196.39 திருக்கழுக்குன்றம் 187


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Karuthu kirukkan
டிச 01, 2024 14:57

இயற்கையை அழித்து ஆக்கிரமித்தவர்கள் துணை போன ஆட்சியாளர்கள் இயற்கையால் தான் அழிவு இது தான் நியதி


M Ramachandran
டிச 01, 2024 10:21

புயலின் கோர தாண்டவம் சுயனல வாதிகளின் உபயம்


kumar
டிச 01, 2024 08:19

ஏரியை சாகடித்த சென்னை மக்கள்


முக்கிய வீடியோ