உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதல்

மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதல்

சென்னை: சென்னை மேயர் பிரியா சென்ற கார்மீது லாரி மோதி விபத்திற்குள்ளாது. மேயர் பிரியாவின் கார் பூவிருந்தவல்லி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி ஒன்று கார் மீது மோதியது. இச்சம்பவத்தில் மேயர் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கார் டிரைவர் மட்டும் காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி