மேலும் செய்திகள்
'இருமொழி கொள்கையில் தமிழகம் உறுதியாக உள்ளது'
11-Sep-2024
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய அரசின் நிடி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. மத்திய அரசின் புள்ளியியல் துறை கொடுத்துள்ள புள்ளி விபரத்தில் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்டதும், அதிக வேலைவாய்ப்பு அளிப்பது தமிழகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி, துணை முதல்வர்
11-Sep-2024