வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல் முறையீடு மனுவை பெற்று கொண்டு வழக்கு எண் பதிவு செய்து வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே பொது தகவல் அலுவலர் தகவல் தர முடியாது என்ற கடிதம் அனுப்பி வைப்பார் அதன் பிறகு தகவல் ஆணையத்தில் ஒரு கடிதம் வரும் பொது தகவல் அலுவலர் தங்களுக்கு தகவல் தந்து விட்டார் தகவல் வழங்கவில்லை என்றால் தகவல் வழங்கவில்லை என்று ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் கடிதம் அனுப்ப சொல்வார்கள் நாமும் தகவல் ஆணையத்தை நம்பி தகவல் வழங்கவில்லை நேரடி விசாரணை நடத்தி முழுமையான தகவல்களையும் ஆவணங்களையும் பெற்று தருமாறும் கடிதம் அனுப்பி வைப்போம் கடிதத்தை பெற்று கொண்ட தகவல் ஆணையம் நீங்கள் தகவல் கிடைக்கவில்லை என்று கடிதம் அனுப்பாத காரணத்தால் இந்த வழக்கு முற்றாக்கம் செய்யப்படுகிறது என்று வழக்கை முடித்து பொது தகவல் அலுவலரை பாதுகாக்கும் இதற்கு இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை காத்திருந்து கடைசியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்கள் பயண்படுத்த கூடாது என்ற மனநிலைக்கு மக்களை விரக்தி அடையும் நிலைக்கு செல்வதற்கான வேலையை தமிழ் நாடு மாநில தகவல் ஆணையம் செயல்பாட்டு கொண்டு இருக்கிறது
தகவல் ஆணையர் தகவல் தரவில்லை என்று புகார் அளித்தாலும் எந்த அபராதமும் விதிக்க மாட்டார்கள். நான் பல கடிதம் அனுப்பி பார்த்து விட்டு ஓய்ந்து போனேன்.
இந்த நாட்டில் அரசமைப்பு மட்டும் சட்டங்களை அமல்படுத்தும் அமைப்புக்கள் அவற்றை விட உயர்ந்தவர்களாக கருதிக் கொண்டு குற்றவாளிகளை காப்பாற்றி ஆதாயம் அடைவதில் குறியாக உள்ளன.இவைகளால் தான் நாட்டில் தீவிர வாதம் தலை தூக்குகிறது.
Justice delayed is denied. It is not only prerogative of Informtion Commission. Even High Courts and Supreme Court are also in the same boat. . A case filed in 2013 in Madurai Bench of Madras High Court was without any enquiry dismissed in 2021. An appeal was preferred in the same Court in 2021 itself. It is yet to see the light of the day while the petitioner suffers silently helplessly. This being the status, cases attended by Senior Lawyers like Mr.Kapil Sibal etc are heard and disposed of on day to day basis.The irony is - Still Judiciary cry about delay in Justice.God only can save petitioners, while we celebrate Courts are Gods representatives.
நீதிமன்றம் சென்று வழக்குத்தொடுத்தால் அதை விசாரித்து, வாய்தாக்கள் கொடுத்து, தீர்ப்பு சொல்லி, அதன் பின் பதில் சொல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கப்போட்டு, அதிலும் ஜெயித்து திரும்பவும் தமிழக அரசு தகவல் கொடுக்காது. வழக்கு போட்டவர் நொந்து செத்துப்போய் இருப்பார். உயிருடன் இருந்து உச்ச நீதிமன்றம் சென்றால் தமிழக அரசு பல கோடிகள் செலவு செய்து கபில் சிபலை வைத்து வாதாடுவார்கள்... இதுதான் நிதியின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதியின் நிலைமை.