வாசகர்கள் கருத்துகள் ( 13 )
யாரை கைது செய்ய வேண்டும் என்ற வரைமுறை இல்லாத ஒரு ஆட்சி
இதுதான் திராவிடம்!கஸ்தூரி நாலும் தெரிந்தவர்.நல்ல கல்வி அறிவு உள்ளவர் . இது கம்பயூட்டர் காலம் ......இந்த காலத்திலும் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி மக்களையும் சாதியையும் கேவலப்படுத்துவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் .......திராவிடம் சொல்லை பயன்படுத்தும் அரசியல்வாதிகள் திருந்துவார்களா ....இவனுகளும் திருந்த மாட்டாங்க ...மக்களையும் தவறான பாதையில் செலுத்துவானுக .........மானங்கெட்ட அரசியல்
கடும் காவல் தண்டனை கொடுக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் தான் இவ்வாறு பேச மாட்டார்கள்
MPK நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் .அப்போது தெரியும் இந்த வலி என்னவென்று ? கர்மா யாரையும் சும்மா விடாது .உனக்கு தேவை மனிதாபிமானம்
மாபெரும் தீவிரவாதியை பல வருடங்களாக பொறி வைத்து பிடித்து மீண்டும் ஸ்காட்லாந்து போலீசார் நிகரானவர் என்பதை நிரூபித்து விட்டார்கள். பாலாஜி தம்பி.........
என்ன பேசவேண்டும் என்று தெரிவதில்லை, எப்பொழுது, எங்கே, என்ன பேசவேண்டும் என்று தெரிவதில்லை. ஏதோ உளறிவிட்டு இப்படி மாட்டிக்கொள்வது இவள் மற்றும் பலர் வேலையாகிவிட்டது. இவர்களுக்கெல்லாம் பச்சாதாபம் பார்க்கக்கூடாது.
ஆண்டாள் தாயார் பற்றி அவதூறு செய்து பின் மன்னிப்பு கேட்டதால் வைரமுத்து மீது நடவடிக்கை இல்லை. கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும் சிறை. நல்லருக்கு உங்க நியாயம்.
நான் பேசியது தவறுதான், நான் சிங்கிள் மதர், எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடியும் நீதி அரசர் செவிசாய்க்கவில்லையென்றால் அதன் புலம் என்னவாகத்தான் இருக்கும் . மாற்றுத்திறன் குழந்தை இருக்கும்போது கொஞ்சமாவது கருணை கொண்டு சொந்த ஜாமினில் விட்டிருந்தால் நீதி காக்கப்பட்டிருக்கும் இனி எங்கு செல்லுமோ எப்படி முடியுமோ ஆண்டவா உன் திருவிளையாடல்
அதெப்படி தெலுங்கனுங்க கூட்டம் இப்போ நம்மள ஆட்டி படைக்குது
SHAMELESS JUSTICE. These Vested False Cases Proves that a. TN Police are Mercenaries of Ruling Party Goondas. b. TN Ruling Family is 100% Ongole Telugus& Not Tamils Fooling TN by Fraudulently Claiming belonging to a TN Caste. C.CourtJudges Commit Grave Crime-Sabotage of Justice by Influenced-Vested& BiasedRuler Etc Lickers To Restore Justice, SACK& PUNISH all Involved Viz. Power-Misusing Police, Ruling DMK Goondas& Judges. No Mercy Required.
Does DMK shows its anarchy
விடியல் ஆட்சியின் அராஜகம் வெறும் ஒழிக இல்லை. மண்ணோடு மண்ணாக நிரந்தரமாக அழிந்து போக வேண்டும்.
நீதிமன்ற நடுவர் ரகுபதி ராஜா முன்பு கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதியிடம் பேசிய நடிகை கஸ்தூரி, ''நான் பேசியது தவறுதான், நான் சிங்கிள் மதர், எனக்கு மாற்றுத்திறன் குழந்தை இருக்கிறார். குழந்தையை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை சொந்த ஜாமீனில் விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடினார் - இதுதான் உண்மை, நீதிபதிமுன்பு கெஞ்சியது தான் உண்மை, மண்டிபோட்டு மன்றாடுவது ஒன்னும் புதிதுஅல்ல