வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது நாட்டுக்கு மிக மிக முக்கியமான தகவல்.
மேலும் செய்திகள்
காமெடி நடிகர் ரோபோ சங்கர் காலமானார்
18-Sep-2025
சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86.அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை ( செப்., 22) மாலை 4: 30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக ராதிகா தெரிவித்துள்ளார். எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் 3வது மனைவி தான் கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகா மற்றும் நிரோஷா. இரண்டாவது மனைவி தனலட்சுமியின் மகன் ராதாரவி ஆவார்.நடிகை ராதிகாவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இது நாட்டுக்கு மிக மிக முக்கியமான தகவல்.
18-Sep-2025