உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டியலின மக்களுக்கு மேலும் 2 % இடஒதுக்கீடு

பட்டியலின மக்களுக்கு மேலும் 2 % இடஒதுக்கீடு

சித்திரை நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, மாநில அரசு தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி. தொடர் போராட்டம் வாயிலாக, அதை சாத்தியமாக்கிய பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு நன்றிஉச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், வன்னியர்களுக்கு உடனடியாக உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்தமிழகத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முன்வர வேண்டும்தமிழகத்தில் உள்ள பட்டியலின மக்களின் எண்ணிக்கையை கருத்தில் வைத்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்பிற்படுத்தப்பட்ட மக்களின், சமூக, பொருளாதார நிலையை உறுதிப்படுத்த, தனியார் துறைகளில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனங்களில், இடஒதுக்கீடு முறையை கட்டாயமாக்க வேண்டும்தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்கல்வி, தனிநபர் வருமானத்தை அதிகரிக்க, வட மாவட்டங்களில் சிறப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதை பொருட்களை ஒழிக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவை உட்பட, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar
மே 12, 2025 15:36

இட ஒதுக்கீடு கேக்கவரங்களை சுட்டுத்தள்ள முடியாது. அதுனால, அதை சட்டவிரோதம் ஆக்கிரணும். அப்புறம் அதப்பத்தி பேசறவங்கள, உள்ள தூக்கி வச்சுருலாம். உலகத்தில வேறெந்த நாட்டிலும் இல்லாத இந்த ஒதுக்கீடு திட்டத்தை கொண்டுவந்த அம்பேத்கரே இது அதிகபட்சம் 20 வருஷங்களுக்கு மேல் இருக்கக்கூடாதுனு சொன்னாரு. இவனுக என்னடான்னா அதேயே நிரந்தரமா ஆக்கப்பாக்குறானுங்க?


Ram
மே 12, 2025 11:38

இடவொதுக்கீசு கேட்பவர்களை சுட்டுத்தள்ளவேண்டும் , நாட்டை நாசமாக்கும் கரையான்கள்


Nellai tamilan
மே 12, 2025 09:46

நூறு சதவீதவும் இட ஒதுக்கீடு செய்து விடுங்கள் யார் கேட்க போகிறார்கள். இன்னும் எத்தனை வருடங்கள் இட ஒதுக்கீடில் காலத்தை ஓட்டுவீர்கள். நாடு நாசமாவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த இட ஒதுக்கீடு. ஒரு வீட்டில் முதல் இரண்டு தலைமுறைக்கு கல்வி அரசு வேலையில் ஒதுக்கீடு கொடுங்கள் அதன் பிறகு வரும் தலைமுறையை பொது பிரிவுக்கு மாற்றுங்கள். செல்வப்பெருந்தகையின் மகளும் ஆ ராசாவின் மகளும் பின் தங்கியவர்களா?


முக்கிய வீடியோ