உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாக்.,கை திருப்திபடுத்த இந்தியா மீது கூடுதல் வரி   

பாக்.,கை திருப்திபடுத்த இந்தியா மீது கூடுதல் வரி   

அமெரிக்கா, பாகிஸ்தானுடன் உறவு வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானை திருப்திபடுத்த, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் எந்தளவிற்கு தொழில் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வந்துள்ளனர் என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அந்த வெள்ளை அறிக்கை கிடைத்தால் தான், தற்போதைய தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொழில் முதலீடுகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். கச்சத்தீவை தாரைவார்த்து விட்டனர் என த.வெ.க., தலைவர் விஜய் மேடையில் பேசுவதற்கு முன், என்ன காரணத்திற்காக இலங்கையிடம் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது என்பது குறித்து படித்து தெரிந்திருக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், நாய் தொல்லை தொடருகிறது. - கார்த்தி, காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
செப் 05, 2025 03:23

பாகிஸ்தான் நாட்டில் டிரம்ப் தனியாக பல கோடி டாலர் இன்வெஸ்ட் செய்திருக்கிறார். அவற்றை பாதுகாக்கவே அவர் எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார். 9/11 தாக்குதலை டிரம்ப் முற்றிலும் மறந்து இப்படி செயல்படுவது மிகவும் ஆச்சர்யம் அளிக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை