வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆக டி வீ கே காலி
அதிமுக கட்சி அதோகதியாகிவிட்டது. ஆதவ் அர்ஜுனா ஆமைக்குஞ்சு கட்சியில் சேராமல், தவக்களை கட்சியில் இணைந்துள்ளார். பணமிருப்பவன் சேர்ந்தால், அடுத்த நாளே துணைப்பொதுச்செயலாளர் பதவி, இந்த லட்சணத்தில் ஊழலை ஒழிக்கப்போறாராம் இந்த நடிகர். கதை கேட்டு கொண்டிருந்தவர், கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
ஆதவ் யார் என்று தெரியாமல் கருத்து எழுதும் மக்கள் ,, லாட்டரி மாட்டினின் மருமகன் ,சாதாரண நீச்சல் பயிற்சி ஆளா இருந்தவன் ,, லாட்டடிரி மாட்டினின் மகள் நீச்சல் கத்துக்க போயி ,,அந்த பெண்ணை தன வலையில் பிடித்து ,,மருமகன் ஆகி இப்ப கருப்பு பணத்தை எப்படி வெள்ளை ஆக்குக்குவது என்று ,, கொல்கத்தாவில் பல போலி நிறுவனம் உருவாக்கி ,, வரி ஏய்ப்பு செய்து ,வருமான வரி அதிகாரி அந்த நிறுவனத்தை கையும் களவுமாய் பிடித்து ,, செய்தி வந்தது ,,, திமுருகாவில் அந்த நேரத்தில் இருந்த ஆதவ் ஸ்டாலின் மருமகன் சபரீசன் கூட்டம் youtube மரியதாஸ் இதை சொல்ல ,, கட்சியில் இருந்து நீக்கப் பட்டார் ,, பின் திருமாவின் விடுதலை சிறுத்தை சாதாரண தொண்டனா இணைத்த பணம் செலவழிக்க மறுக்காத ஆள் ,, அதான் குறுகிய காலத்தில் உயர்த்த ஆள் .
லாட்டரி சீட்டு திருடன் ஒருதன் , இன்னொருத்தன் பிஜேபி டு ADMK டு TVK , இது ஆண்டி எல்லாம் கூடி மடம் கட்டிய கதை தானே
200 ரூவா ஊ ஃபீஸ் திகழும் ஓவியா...அப்டியே ஏ வா velu, சே பா உன் லிஸ்டில் வாராமல் பார்த்துக் கொள்ள 200 ரூவா bonus ஒரு பேக்
கட்சியில சேர்ந்த வேகத்துக்கு அப்படியே கட்சியை விட்டு அதே வேகத்துல இன்னும் கொஞ்ச நாள்ல வெளியேறிடுவானுங்க ....
போகிற போக்கை பார்த்தால் இப்போது உள்ள பொ செயலாளருக்கு கல்தா கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நிர்மல் குமார் எல்லாம் ஒரு ஆளுன்னு சேர்த்து கொண்டது அசிங்கம். உண்மையான தொண்டர்களுக்கு வழக்கம்போல திமுகவை போல பெப்பே தான். ஆதவ் அர்ஜுனன் ஓகேதான். என்னமோ போகிறபோக்கை பார்த்தால் கட்சியின் செல்வாக்கு கூடுவதற்கு சந்தர்ப்பமே கிடையாது. இப்படி ஓட்டுக்களை பிரிப்பது கட்சியிலே கூட சலசலப்பை உண்டாக்கும். பத்தோடு பதினொன்று. அதோடு விஜய்யும் ஒன்றாக முடியும்.
ஒரு கேவலமான பட்டப்பெயரோட ஒருத்தன் வாத்து நடை நடப்பானே அவன் இனி அவ்வளவுதானா?
TVK is going to be the worst political outfits. Joseph Vijay is not a quality citizen. Political prostitutes are joining with Vijay political outfits. one more party to cheat the Tamizhagam voters, prone for easy cheating
காசு கொடுத்து தங்களது கட்சி தொண்டர்களை பொது கூட்டத்துக்கு கூட்டறாங்க . காசு கொடுத்து அடுத்த கட்சிலேந்து தொண்டர்களை கூட்டறாங்க . காசு கொடுத்து அடுத்த கட்சி தலைவர்களை சேர்க்கறாங்க. ஒரு சிலர் காசு கொடுத்து அடுத்த கட்சியில் சேர்றாங்க . தலைவர்களுக்கு நிலையான கொள்கை இல்லை. தொண்டர்களுக்கும் நிலையான தலைவர் இல்லை. சீசனுக்கு ஒரு கட்சி, சீசனுக்கு ஒரு தலைவர் , சீசனுக்கு ஒரு கொள்கை ,. தீபாவளி, பொங்கல் சீசன் வியாபாரம் போல அரசியல் கட்சி நடத்தறாங்க. . போட்ட காசை எடுக்கணும் . அதுக்கு ஒரு சீசன் தேவை . தேர்தல் ஓர் சீசன் . ஒரு சிலர் சீசனுக்கு ஒரு வருஷம் முன்னாலேயே கம்மியான விலைக்கு சரக்கை வாங்கிப்போட்டு, ஆட்களை வேலைக்கு அமர்த்தி அதிக விலைக்கு வியாபாரம் பண்ணுவதற்கு தயாரா இருப்பாங்க. வியாபாரத்திலே நட்டம் வந்தாலும் முதலுக்கு மோசம் இல்லைன்னுட்டு அடுத்த சீசனுக்கு ரெடியாயிடுவாங்க. அப்படியே நட்டம் வந்தாலும் அரசாங்கத்துக்கு வரி எதுவும் கட்ட வேண்டம். நட்ட கணக்கை காட்டிட்டு போய்க்கிட்டே இருக்கலாம். மொத்தத்தில் லாபம் தான். இப்போ இங்க நடக்கிறதை கூட்டி கழிச்சு பார்த்தா அப்படிதான் தெரியுது
இன்னும் யார் யாரெல்லாம் உயிர்த்தெழுந்து வந்து த வே க ல இணைய போறாங்களோ தெரியல
விசையும் திருமா, கமல் வரிசையில் உள்ளார்.