வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர் ஆட்சியில் எல்லோரும் ரொம்ப ரொம்பவே தங்கமானவர்கள்!?
இவர் ஆட்சியில் எப்படி இருந்தது, அதை முதலில் சொல்லுங்க.
போலீஸ் துறை இலட்சணம் சந்தி சிரிக்கிறது. ஒரு போலீஸ் இன்னொரு போலீஸ் வீட்டில் நகைகளை திருடுகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
தமிழக மக்கள் வெள்ளத்தில் நீந்திக்கொண்டு இருக்கும் எடப்பாடி ஐயா அவர்களே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகள் அரசுடமை ஆக்கப்படும் என்று அறிவிக்கலாமே. TAmilnad State MArketing Corporation Ltd கீழ் கொண்டுவரப்படும் என்று மக்கள் முன்பு அறிவிக்கலாம். முதற்கட்டமாக 50 சதவிகித டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கலாமே. விவசாயிகள் பயன்பெறும் வகையில் கள் இறக்க அனுமதி வழங்கலாம். சர்வதேச அளவில் பிரபலமான Pernod Ricord நிறுவனத்தின் MALIBU போன்ற ப்ராண்டுடன் Malibu is a coconut flavored liqueur made with white rum, which has an alcohol content by volume of 21.0% இணைந்து கள் ஏற்றுமதியை அனுமதிக்கலாம். இதை மட்டும் சொல்லி பாருங்க எடப்பாடியார் அவர்களே, தமிழ்நாடு தாண்டி ச்சும்மா இந்தியாவே அதிரும்ல. நாடு முழுக்க தென்னை பனை விவசாயம் பெருகும், நிலத்தடி நீர் மேம்ப்படும், கிராமப்புற வேலைவாய்ப்பு பொருளாதாரம் பெருமளவில் உயரும்.
ஒரே நாடு ஒரே சாராயம் . மோடி பூரண மதுவிலக்கு இந்தியா முழுமைக்கும் என்று கொண்டுவரலாமே ஒரே ஆர்டர் இந்தியா முழுவதும் சாராய ஆலைகள் மூடலாமே , ஒரே இரவில் நோட்டு செல்லாது ன்று அறிவித்தவர் செய்வாரா
இவர்கள் நடத்தும் இந்த நாடகத்தின் உட்கருத்து என்னவெனில் திமுகவைப் பார்த்து அதிமுக கூட்டணியினர் சொல்வது போல... இதுநாள் வரை நீங்கள் கொள்ளையடித்தது போதும். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அதிமுகவாகிய நாங்களும் கொள்ளையடிக்க வேண்டும். அதனால் நீங்கள் விலகிச்சென்று எங்களுக்கு வழிவிடுங்கள் என்பது தான்... தாங்கள் ஏதோ மக்கள் ஆச்சர்யப்படும் படியாக நேர்மையான ஆட்சியைத் தரப் போகிறோம் என சொல்லும் வகையில் இவர்கள் எல்லாம் உத்தமர்களோ புனிதர்களோ கிடையாது... ஏற்கனவே இவர்களது லட்சணத்தைத் தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... எத்தனையோ நாடகங்கள்... அதில் இதுவும் ஒன்று...
ஓவியம்...இன்னொரு தலைப்பில் வயதான பாட்டி திமுக அமைச்சரை கை நீட்டி கேள்வி கேட்டதை பார்தீரா...இதயம் பத்திரம்...
ஒரு தமிழ் படத்தில் வடிவேலுவின் தங்கச்சியை பெண் பார்க்க கவுண்டமணியும், செந்திலும் செல்வார்கள். பெண் அழகாக இல்லையென்றவுடன் இருவரும் மாறி மாறி தங்களை பற்றி இழிவாக பேசுவார்கள். ஆனால் இங்கே இந்த திமுகவும், அதிமுகவும் எதிரணியினரை பற்றி தவறாக பேசி ஆட்சியை பிடிக்கப்பார்க்கிறார்கள்.
இவர்களது லட்சணத்தைத் தமிழக மக்கள் பார்த்தவர்கள் தானே... எத்தனையோ நாடகங்கள்... அதில் இதுவும் ஒன்று...
ஓவியரே , நீர் சொல்வது திமுக ஆட்சியிலே....தெளிவாக கருத்து போடவும்...இருநூறு ரூபாய்க்கு மோசம் வந்துடபோகுது
அந்த போலீஸ் எல்லாம் பேட்டி முடிந்து ஜெய் HIND என்றாரு பாருங்கள் அங்கு தான் இவர் பின்புலம் தெரிய ஆரம்பித்து விட்டது மண்டை மேலே உள்ள கொண்டய மறைக்க மறந்து விட்டாரோ
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அனைவரும் பணியில் உள்ளனர். சிலருக்கு பதவியுயர்வு.
எந்த போலீஸ் நேர்மை காய் கனி கடலை வாழை பழம் , ரோட்டோர கடை யில் எல்லாம் மாமூல் வாங்கும் கூட்டம் தானே அவர்கள் ஏன் போலீஸ் வேனில் வந்து சாராயக்கடை பார் களில் மாமூல் வாங்கும் கூட்டம் , அவர் ஒரு அதிகாரி அவர் ரோட்டில் வந்து எப்படி பேட்டி கொடுக்கலாம் அவர் மேல் அதிகாரி இடம் முறை இடலாம் , ஆகவே அவர் மீது துறை வாரியாக dispilinary action / enguiry எல்லாம் நடக்கும் , increment cumulative effect stoppage என்று எல்லாம் அவர் service புத்தகத்தில் இருக்கு , ஆகவே நேர்மை என்பது சந்தேகமா இருக்கு