மேலும் செய்திகள்
தளவாய்க்கு மீண்டும் பதவி கிடைக்குமா?
19-Oct-2024
சென்னை:அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம், வரும் 6ம் தேதி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நடக்கவுள்ளது.இது குறித்து, அக்கட்சி அறிக்கை:அ,தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், வரும் 6ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மாவட்டச் செயலர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த மாநில செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19-Oct-2024