உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம்: 14 இடங்களில் இன்று சதமடித்தது வெயில்!

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம்: 14 இடங்களில் இன்று சதமடித்தது வெயில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 12) 14 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது.கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அக்னி நட்சத்திரம் துவங்கி நடந்து வருகிறது. வரும் மே 28ம் தேதி நிறைவடைகிறது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று, வேலுார், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரான்ஹீட்டை தாண்டியுள்ளது. அதிக வெப்பம் பதிவான இடங்கள் விவரம் வருமாறு:* மதுரை விமானநிலையம் - 105.8 டிகிரி பாரன்ஹீட்* கரூர் பரமத்தி - 104.9 டிகிரி பாரன்ஹீட்* மதுரை நகரம் - 104.72 டிகிரி பாரன்ஹீட்* ஈரோடு - 104.72 டிகிரி பாரன்ஹீட்* திருச்சி - 103.82 டிகிரி பாரன்ஹீட்* பாளையங்கோட்டை - 103.28 டிகிரி பாரன்ஹீட்* திருத்தணி - 103.1 டிகிரி பாரன்ஹீட்* சென்னை மீனம்பாக்கம் 102.92 டிகிரி பாரன்ஹீட்* சென்னை நுங்கம்பாக்கம் 102.2 டிகிரி பாரன்ஹீட்* கடலூர் - 102.2 டிகிரி பாரன்ஹீட்* பரங்கிப்பேட்டை - 101.84 டிகிரி பாரன்ஹீட்* வேலூர்-101.48 டிகிரி பாரன்ஹீட்* நாகப்பட்டினம் - 101.3 டிகிரி பாரன்ஹீட்* சேலம் - 100.94 டிகிரி பாரன்ஹீட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

எம். ஆர்
மே 12, 2025 22:15

சாலையை அகலபாபடுத்த இருக்கிற எல்லா மரங்களையும் வேறோடு வெட்டியெடுத்தும் ஆற்றில் மணலையும் கணிம வளங்களையும் திருடி விற்றால் மழை கொட்டோ கொட்டென்று வருடம் முழுவதும் கொட்டி நாடு சுபிக்ஷமாக இருக்கும்


எம். ஆர்
மே 12, 2025 22:06

சாலையை அகலபாபடுத்த இருக்கிற எல்லா மரங்களையும் வேறோடு வெட்டியெடுத்தும் ஆற்றில் மணலையும் கணிம வளங்களையும் திருடி விற்றால் மழை கொட்டோ கொட்டென்று வருடம் முழுவதும் கொட்டி நாடு சுபிக்ஷமாக இருக்கும்


புதிய வீடியோ