உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுகவுக்கு கிடைக்கும் ராஜ்யசபா எம்.பி,. பதவி; தடுக்க அதிமுக-பாஜ திட்டம்

திமுகவுக்கு கிடைக்கும் ராஜ்யசபா எம்.பி,. பதவி; தடுக்க அதிமுக-பாஜ திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அடுத்தாண்டு ஏப்ரலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆறு எம். பி.,க்கள் ராஜ்யசபாவிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதில் கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, செல்வராசு மற்றும் திருச்சி சிவா ஆகிய நால்வரும் தி.மு.க.,வினர். மற்றவர்கள் அ.தி.மு.க.,வின் தம்பிதுரை, த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன். இந்த பதவிகளுக்கு புதியவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் மார்ச்சில் தேர்தல் நடத்தும். அப்போது, தமிழக சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடை பெற்றுக் கொண்டிருக்கும். ராஜ்யசபா தேர்தலில் நான்கு எம். பி.,க்கள் பதவி தி.மு.க.,விற்கு கிடைக்கும். ஆனால், 'சட்ட சபை தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலுக்கு பின், ராஜ்யசபாவிற்கு தேர்தல் நடத்த வேண்டும்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோற்கப்போகிறது; அப்படியிருக்க எதற்கு அவர்களுக்கு ராஜ்யசபா எம். பி.,க்கள் கிடைக்க வேண்டும்' என, பா.ஜ., - அ.தி.மு.க.,வில் பேச்சு எழுந்துள்ளதாம். 'சட்டப்படி ராஜ்யசபா எம்.பி., பதவிகாலியாக இருக்கக்கூடாது. எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, ராஜ்யசபா தேர்தல் நடைபெற வேண்டும். இதைத் தடுக்க வேண்டுமென்றால், புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்; ஆனால், அது நடைமுறையில் சாத்தியமா? இது சட்ட சிக்கலை உருவாக்கும். மேலும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே, இது மிகவும் கஷ்டமான விஷயம் என்றாலும், பா.ஜ., எதையும் செய்யும்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Rajeshkumar
டிச 18, 2025 21:15

குறைந்தது ஒரு எம்பி ஐந்து நலத்திட்டம் ஆவது தமிழகத்திற்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்


Kannan
டிச 17, 2025 14:51

திமுகவிற்கு எம்பி பதவி கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன இப்ப 40 எம்பிக்கள் என்ன சாதித்தார் சுய வெறி கூச்சல் தான் நடந்தது


Tetra
டிச 17, 2025 07:47

திமுக என்பதே திருடர்கள் கூட்டம். இவர்கள் தமிழகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவர்கள். பாஜக வில் தமிழர்கள் உள்ளார்கள். திருடர்கள் அல்ல


Ms Mahadevan Mahadevan
டிச 19, 2025 22:14

அப்படியா. விஜய் ஏ ஒரு ஊழல் . உங்களை போல மக்கள் ஏமாறத்தான் போகிறீர்கள்


rajeswaran
டிச 16, 2025 04:55

இம்பார்டென் நியூஸ் தேங்க்ஸ் போர் dinamalar


Selvakumar Krishna
டிச 15, 2025 11:28

பிஜேபி திருடர்கள் பதவி வெறிக்காக எதையும் செய்வாங்கள். தேர்தல் ஆணையம் உட்பட கையில் வைத்தும் தமிழ்நாட்டில் பருப்பு வேகாது


Agni Kunju
டிச 14, 2025 18:58

இப்படி பூச்சாண்டி காட்டியே காலத்த “ஓட்டு”ங்க , ஏமாறும் மாக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கயவர்கள் இருக்கத்தான் போகிறீர்கள்.


Barakat Ali
டிச 14, 2025 18:23

லோக்சபாவோ, ராஜ்யசபாவோ ..... திமுகவின் அவை உறுப்பினர்களால் நாட்டுக்கு என்ன பயன் ????


amsi ramesh
டிச 15, 2025 10:33

பெரியார் வாழ்க சுடாலின் வாழ்க கோசம் போடா அடிமைகள் வேண்டாமா


Durai kannan
டிச 16, 2025 08:40

திமுகவுக்கு சரியாக பதலடி கொடுக்கும் சரியான மாற்று பாஜகமட்டுமே.


Durai kannan
டிச 16, 2025 08:41

இந்தியாவுக்கு தேவையற்ற கட்சி திமுக


Anbuselvan
டிச 14, 2025 17:21

சுலபமான ஒரு வழி. தமிழக சட்ட சபை தேர்தலை மார்ச் மாதமே வைத்து விடலாம் - சட்டத்தில் வழி இருந்தால்


Arul Narayanan
டிச 15, 2025 13:09

சட்டம் என்ன சொல்கிறதோ தெரியவில்லை. ஆனால் நடந்து இருக்கிறது. அப்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


Venugopal S
டிச 14, 2025 16:29

எவ்வளவோ தகிடுதத்தம் பண்ணிட்டோம், இதைப் பண்ண மாட்டோமா?


Raghu Parasuraman
டிச 14, 2025 16:24

ஒன்னும் இல்ல உஙக பாலிசி தான் டிஜிபி நியமிக்காமல் எப்படி எலக்ஷன் வரைக்கும் ஓட்ட நெனைக்கிறீர்களோ அதே பாலிசி தான்ராஜயசபா எலெக்ஷனும். கர்மா பயன் திரும்பி வரும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை