உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பா.ஜ., சார்பு அணியாக அ.தி.மு.க., மாறி உள்ளது

 பா.ஜ., சார்பு அணியாக அ.தி.மு.க., மாறி உள்ளது

முதல்வர் ஸ்டாலின் சொல்வதைப் போல், திராவிட பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், நுாற்றாண்டு பாரம்பரிய வரலாற்றை மீட்டெடுக்கவும், வட மாநில ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தக்கூடிய தேர்தலாக சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது. பா.ஜ.,வை பார்லிமென்ட் தேர்தலிலேயே அ.தி.மு.க., ஆதரிக்காத நிலையில், இப்போது, சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை கூட்டணியில் சேர்த்துள்ளது. டில்லியில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு கட்டுப்படும் வகையில் பா.ஜ.,வின் சார்பு அணியாக அ.தி.மு.க., மாறி உள்ளது. விஜய் வெற்றி பெறுவாரா இல்லையா என கேட்டால் கூட பரவாயில்லை. ஆனால், யாருக்கு பாதிப்பு என்பது கேள்வி. - செ.கு.தமிழரசன், தலைவர், இந்திய குடியரசு கட்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை