வாசகர்கள் கருத்துகள் ( 19 )
குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல் யாரோ இவரை விட்டு ஆழம் பார்த்துள்ளனர். ஏற்கெனவே இன்னோவா கார் வாங்கிய இந்த குரங்கு குட்டி இப்ப வாங்கியது பெட்டியா? இல்லை
எப்படி எப்படி ? 12 சீட், ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் துணை முதல்வர் பதவியா? 2025 வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவை இதுவாகத்தான் இருக்க முடியும்
அனைத்து கட்சிகளிலும் இந்த நிலையே ஆதாயம் தேடும் வாக்காளர்கள் இரட்டை அல்லது மூன்றுக்கும் அதிகமான கட்சிகளில் உறுப்பினர்களாக இருப்பதும் அவரவர் விருப்பம் தானே
அங்க ஒன்னும் தேராதுண்ணு தான நாம முன்னாடியே போயி ஓட்டிகிட்டோம்
ம தி மு க உறுப்பினர்களுக்கு 2 மினி பஸ் ரொம்ப அதிகங்க. 2 ஆட்டோ போதும்.
ஆட்டோ செலவு அவர்களே கொடுத்து கொல்லணும்னு சைக்கோ சொல்லட்டும். அந்த ரெண்டு ஆட்டோவுக்கும் ஆள் வராது.
அடேங்கப்பா நீங்கள் சொல்வதை பார்த்ததால் முப்பத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் மதிமுகவில் இருப்பார்கள் போல இருக்கிறதது ...வைகோ இதை கேட்டும் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார் ..அவர் வெறும் எட்டு தொண்டர்கள் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார் ,,,
மறைந்த தொண்டர் முத்துக்குமார்தீ குளித்த தீய மு க தொண்டர்களை மறந்த தி மு க
அட நீங்க வேற.., அது நீங்க இருந்தபொழுது இப்ப ஒரு ஷேர் ஆட்டோ போதுமானது.
அட போயா, ரெண்டு மினிபஸ் எதுக்கு. அப்பனும் பிள்ளையும் போக நானோ இல்லை இல்லை ஸ்கூட்டர் அட சைக்கிள் போதும்மப்பா
ஆள் குறைவுன்னாலும், சொத்து நெறைய இருக்க!