உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி பேரம்; கட்சித்தலைமை பொறுப்பு: அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது இதுதான்!

கூட்டணி பேரம்; கட்சித்தலைமை பொறுப்பு: அமித் ஷா -குருமூர்த்தி ஆலோசனையில் பேசியது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆடிட்டர் குருமூர்த்தி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக கட்சிகளை சேர்ப்பது, மாநில பா.ஜ.,வுக்கு தலைவர் நியமிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்துள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த அவர், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=98a2juyd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில், அண்ணாமலை மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எப்படி, தி.மு.க., என்ன செய்ய வாய்ப்புள்ளது, அதை சமாளிப்பது எப்படி, கூட்டணியில் யார் யாரை சேர்க்கலாம், மாநில தலைவராக யார் இருந்தால் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான குருமூர்த்தியின் ஆலோசனைகளை அமித் ஷா கேட்டுக் கொண்டார். இருவரும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்களை, டில்லியில் இருக்கும் பிரதமர் மோடி, கட்சி தலைவர் நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் கலந்து பேசி, கூட்டணி தொடர்பான முடிவுகளை அமித் ஷா மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Baskar
ஏப் 17, 2025 12:22

A.Annamalai, B.Annamalai, D. Annamalai, இப்படி A-Z அண்ணாமலை நிறுத்தி திமுக வெற்றி பெரும்.


Sampath Kumar
ஏப் 13, 2025 08:36

செயுங்க வாழ்த்துக்கள்


அப்பாவி
ஏப் 12, 2025 10:52

கையத் தூக்கி காமிக்கிற க்ரூப் ஃபோட்டோல குருமூர்த்தியக் காணோமே?


தாமரை மலர்கிறது
ஏப் 11, 2025 23:17

வரும் சட்டசபை தேர்தலில் பிஜேபி தலைமையிலான கூட்டணி தான் வெல்லும். எடப்பாடி முதல்வர் ஆவார். ஆனால் மீண்டும் திமுக ஜெயித்தால், ஸ்டாலின் சென்னைக்கு தான் முதல்வர் ஆவார். தமிழகம் ஐந்து துண்டுகளாக்கப்படும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 11, 2025 19:19

தமிழகத்தில் உருவாகிவிட்ட ஹிந்து வாக்குவங்கி ஒட்டுமொத்தமா பாஜக-திமுகாவுக்குப் போயிருமே என்கிற பயம் திமுகவுக்கும், அதன் கொத்தடிமைகளுக்கும் இருப்பது புரிகிறது .... அதுவும் மூர்க்கத்தின் கதறல் ஓலமாய் ஒலிக்கிறது .... அது தேய்ந்து, தேய்ந்து மறையும் ....


Barakat Ali
ஏப் 11, 2025 19:13

குருவின் வகுப்பு குறித்துப்பேசி நாரசொலி மகிழும் .....


Kjp
ஏப் 11, 2025 18:55

டாஸ்மாக் ஊழல் சாம்ராஜ்யம் திரும்பவும் வரட்டும் என்று கருத்து போடுகிறவர்கள்.


Thetamilan
ஏப் 11, 2025 17:37

துக்ளக் சாம்ராஜ்யம் நடத்தும் இந்து மதவாத அரசு சரியான இடத்திற்கு சென்றுள்ளது


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 11, 2025 19:17

இப்போது நடைபெறுவது துக்ளக் சாம்ராஜ்ஜியம் இல்லீங்களா ?? ஊரே சிரிக்குதே ?? ஸ்டாலின்தான் வர்றாரு ..... விடியல் தரப்போறாரு ங்குற அதே பாட்டைப்போட்டு ஒட்டுக்கேட்கத் தயாரா ??


Thetamilan
ஏப் 11, 2025 17:36

பேரம்பேசுவதுதான் மத்திய அமைச்சரின் இந்துமதவாத குண்டர்களின் செயல்


தஞ்சை மன்னர்
ஏப் 11, 2025 17:01

இந்த லட்சணத்தில் பி சே பி அனைவருக்குமான கட்சி என்று பேசி கொண்டு தெரிகிறது ஆ மலை , தொ சை முருகன் , இப்போ நா நாகேந்திரன் போன்ற சூத்திர கூட்டத்தார் கடைசி வரை தெருவில் போராட சூத்திரன் பஞ்சமர் ஆட்சியில் அதிகாரத்தை சுவைக்க ஒருத்தன் ஹி ஹி தலையெழுத்து சுயமரியாதை அறிய கூட்டம் அப்படி இருந்தால் தமிழிசை கவர்னர் பதவி கெடுத்து கொண்டு இங்கே பாலத்தின் தூணின் அடியில் உட்கார்ந்து இருக்குமா


ஆரூர் ரங்
ஏப் 11, 2025 20:37

அப்போ திமுக வுக்கு 380 கொடி தட்சிணை வாங்கி ஆலோசனை கூறிய பிரசாந்த் எனும் பிகாரி தாழ்த்தப்பட்டவரா? நசுக்கப் பட்ட, இனமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை