வாசகர்கள் கருத்துகள் ( 82 )
நீ கவுன்சிலர்க்குக்கூட லாயக்கில்லை. சோப்பு போட்டு மூஞ்சிய கழுவு பார்க்க சகிக்கல.
நீ தான் அய்யா பதில் சொல்லணும் உமக்கு தகுதி இருக்கா இல்லையான்னு அரசியலில் 35 வருஷம் அனுபவம் தேவை இல்ல .கம்ம்யூனிஸ்ட் கட்சியில 100 வருஷம் அனுபவம் உள்ளவங்க இருக்காங்க அதனாலே முதல்வர் ஆவதற்கு தகுதி தேவை இல்ல .இதுவரை இருந்த முதல்வர்களிலே படிப்பு இருந்தா அரசியலில் அனுபவம் இல்ல.அரசியலில் அனுபவம் இருந்தா படிப்பு இல்ல ...திருமாவளவன் அரசியலுக்கு வரும் முன் சொத்து மதிப்பு பூச்சியம் இப்போ பல கோடிக்கு அதிபதி பேரு கூட திருமாவளவன் இல்ல.அது கூட அரசியலுக்கு வந்த பிறகுதான் ... அசோக் நகரில் வீடு,கார், அலுவலகம், தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் ...இது எல்லாம் எங்கேயிருந்து வந்தது ...
கட்டப்பஞ்சாயத்துல தலைவரு புகழ் பெற்றவர்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். இவரு அதுக்குத்தான் சரிப்பட்டு வருவார்.
ILLAI OR NO NO NO NO NO
Why not Thiruma ji , You are the only leader who asked the followers to wear suit and tie . With this qualification , you could become President of America right now
You are unfit even to become a MLA leave alone becoming a CM.
கூட்டணி பலத்தால் அனைவரும் பலன் பெற்றுள்ளனர் அதனால் தான் கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முழு வெற்றியை பெற்றனர். இதே கூட்டணி அடுத்த ஆண்டும் தொடருமா என்று தெரியவில்லை. தொடர்ந்தால் ஆட்சியை தக்க வைக்குமா என்று தெரியவில்லை அவ்வாறு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் அமைச்சரவையில் திருமாவுக்கு பங்கு உண்டா என்று தெரியவில்லை. எல்லாம் அவன் செயல்.
ஒரு சமயம் வீர வசனம் பேசற . இன்னொரு சமயம் இந்த மாதிரி புலம்பற . ஏனிந்த குழப்பம்.
குடும்ப அடிமைய்ய கட்சியுடன் உறவாடும் நீங்க வெளியில் இப்படி பேசலாமா? வேண்டும் என்றால் இறைஞ்சி கொஞ்சம் கூட போட்டு கொடுங்க என்று வேண்டுமானால் கேட்கலாம்
முதல்வர் இருக்கட்டும் முதலில் நீ நல்ல மனுஷனா இரு.
இருக்கப்பு....நீ வெறுக்கும்/எதிர்க்கும் வராஹ அவதார ரூபங்கள் ஒட்டு போட்டால்.