வாசகர்கள் கருத்துகள் ( 71 )
பேரணி போனினா ....
அப்புடியே சென்னையிலிருந்து லக்னோவுக்கும் பேரணியா போங்க. ஹோட்டலில் ஒரு குடும்பத்தையே உ.பி திராவிடனுங்க போட்டுத் தள்ளியிருக்காங்க.
சென்ற முறை அமைச்சர் பொன்முடி உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த போது, "துணை வேந்தர், உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்" என்று கடுமையாக சொன்னது யாருக்கும் நினைவில் இல்லை போல
திமுக வலையில் பாஜக விழுந்து விட்டது. இல்லை என்றால் பாஜக எடுக்கும் ஆயுதமே வேறு.. திமுக வலையில் விழுந்தவர்கள் மீண்டு வந்ததாக வரலாறு இல்லை என்பது தான் 75 ஆண்டுகால திமுக சரித்திரம்
தொட்டு பார் .. சீண்டி பார் என வீடியோ வருமா?
கட்சியை தடை செய்வார்களா? ஆட்சியை களைத்து விடுவார்களா ?
திரு அண்ணாமலை இந்த செல்லாக்காசு பரம்பரை அரசை எதிர்த்து 24 x 7 போராட்டம் நடத்தினால் தான் தமிழக மக்களை எழுப்ப முடியும். தமிழகத்திற்கு நல்ல எதிர்காலம் கருதி நீங்கள் இதனைச் செய்ய வேண்டும்.
அவரே ஆட்டத்துல இருக்காரு
கருத்து பகுதியில் ₹200 கொத்தடிமைகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது ..
என்ன sk sk தங்களுக்கு தினம் தினம் வாழ்க்கை அந்த 200 இல் தான் ஓடுகிறது தங்களின் கருத்திலிருந்தே தெரிகிறது
CCTV இல்லன்னு பரப்புனானுங்க உண்மை:CCTV மூலம் தான் சில காட்சிகள் கிடைத்தது அவன் இன்னொரு பெண்ணையும் பாலியல் வேலை செய்ததாக பரப்புனானுங்க உண்மை:அப்படியான தகவல் புகார் ஏதும் இல்லை FIR லீக் பண்ணுச்சு காவல்துறைன்னு பரப்புனானுங்க உண்மை: காவல்துறை பரப்பவில்லை என்றும் இது technical error என்று ஒன்றிய NIC சொல்லி இருக்கிறது அவன் திமுக என்று பரப்புனாங்க புகைப்படங்களை வைத்து உண்மை: நீதிமன்றமும் வெறும் புகைபடத்தை வைத்து முடிவு செய்யமுடியாதது என்றும் அரசு அவர் திமுக உறுப்பினர் கூட இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது யாரோ ஒரு சார் யாரோ ஒரு சார் நேற்று பரப்பினார்கள் /பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் உண்மை: காவல்துறை முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே தெளிவாய் புரிந்தது அப்படியான தகவல் குற்றவாளி மிரட்டலுக்கு தான் செய்தார் என்று ஒரே உண்மை: ஒரு கேடுகெட்ட செயலை ஒரு பொருக்கி ஈவுஇரக்கம் இன்றி செய்து இருக்கிறான் -பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்ததும் கைதாகி சிறையிலும் இருக்கான்-இப்ப போலீஸ் கஸ்டடி நோக்கி வழக்கு நகர்கிறது நீதி: திமுகவிற்கு எதிரான பொய் அவதூறு எல்லாம் நீதிமன்றத்தின் மூலம் தவிடுபொடியாகி இருக்கிறது கோமாளிகள்: பஸ் ஏறி போராட்டம்/ சவுக்கடி போராட்டம்/ஆறு நாள் கழித்து இன்று நடிகர் ஆளுநர் நாடகம் / எட்டாவது நாள் பாலியல் குற்றவாளி சீமான் தலைமையில் போராட்டம்
ஓசி specilaist , இவ்வளவு நாள் மணல் கொள்ளை பற்றி பேசிய நீர் இப்போ எல்லாம் அதை பேசுவதில்லை , உங்களுக்கும் மாமூல் மாதா மாதம் வருது என்று சொல்லுகிறார்கள் , இப்போ மதுரை டு சென்னை ஓகே அடுத்த COLLECTION க்கு குறி வெச்சாச்சு