வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பிஜேபி கேடு தரும் - அண்ணாமலை வீடியோ வெளியிடுவார்
தமிழ் நாட்டில தாமரை வளருதுங்கோ
அன்புள்ள அண்ணாமலை அவர்களே, ஸ்டாலினின் புகைப்படத்தை "டாஸ்மாக் அப்பா" உடன் போடுங்கள்.
""டாஸ்மாக் ன் தந்தை"" என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
பாஜகவுக்கு தமிழகத்தில் என்றுமே வாய்ப்பு கிடையாது
அண்ணாமலை பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தில்லு இருந்தால் மது விலக்கு கொண்டு வருவேன் என்று சொல்லட்டும் பார்ப்போம் ?
சொல்லமுடியாது. போவியா அப்போஸ்தலர்
அன்று சொன்ன கனிமொழிக்கு தில்லு இல்லையா ?
இந்த ஐடியா இப்பத்தான் வந்துச்சா மாஜி ஐ பி எஸ் ???? தேர்தல் நெருங்க நெருங்க ஆவேசம். போராட்டம் அதிகமா இருக்குதே ????
உண்மை தான் திமுக கேடு தரும்.. சென்ற அதிமுக ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று எத்தனை போராட்டம் என்ற பெயரில் கூத்து நடத்தினார்கள்.. ஆனால் இன்று ஆட்சிக்கு வந்த பிறகு.. டாஸ்மாக் மதுக் கடைகளை மூடாமல் இருக்கிறார்கள்.. இன்னும் சொல்ல போனால் நாங்கள் மதுக்கடைகளை மூடுவது எதுவும் கூறவில்லை என்று வேறு வியாக்கியானம் பேசி கொண்டு இருக்கிறார்கள்.... அப்போ முன்பு போராட்டம் நடத்தியது எல்லாம் பொய்யா கோபால் ???
சும்மா நாடகம் போடாதீங்க. நீங்கள் மட்டும் டெல்லி பிஜேபி தலைவர்கள் தமிழக சாராய ஆலை அதிபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுவதாக தமிழா தமிழா பாண்டியன் யூட்யூபில் ஓப்பனாக குற்றம் சாட்டியிருக்கிறார். பொய் என்றால் இதற்கு ஆட்சேபணம் தெரிவியுங்கள் அல்லது அவர் மீது வழக்கு போடுங்கள். திமுகவுக்கு உதவி செய்ய நீங்கள் தான் தைரியம் கொடுக்கிறீர்கள். .
இந்து பத்திரிக்கையையே நாங்கள் மதிப்பதில்லை. ஊருக்கு வெளியில் இருக்கும் ஓர் உவர்நிலம் நடத்தும் எதோ ஓர் ஊளைக்கா அலட்டிக்கொள்ளப் போகிறோம். இவர்கள் அனைவரும் பிஜேபியை வைத்து முன்னுக்குவர துடிக்கும் அஜெண்டா பார்ட்டிகள். இதெல்லாம் வெறும் கொசுத் தொல்லைதானே தவிர பெரிதாக அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.
தீ.மு.க கேடு தரும் என்றால் பிஜேபி என்ன தரும் அதுவும் அதை விட மோசமாக தான் தரும் மக்கள் பார்த்து கொண்டு தான் உள்ளார்கள் சும்மா பொய் பொய்யா சொல்லி மக்களை ஏமாற்றாதே போவியா
இந்த வண்டான் முட்டுக் கொடுக்க நசுங்கிப் போன திமுக கொத்தடிமை சமச்சீர் சம்பத்து...
ஐயோ பாவம், பரம்பரை கொத்தடிமை போல தெரிகிறது.
திமிங்கலம் ...இளமை விதவைகள் குறித்து உங்க மூளைக்கு ஏதாவது எட்டி இருந்தால் இங்கே கருத்தாக பதியவும் ....காழ்ப்புணர்ச்சியில கருத்து போட கூடாது ...
இத்தனை kedu கெட்ட கட்சிக்கு வாக்களிக்கும் மக்கள் தரம் என்ன
இந்த திருட்டு திராவிட திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் டாஸ்மாக்கின் ஆண்டு வருமானம் 25,000 கோடிகள் மட்டும்தான். ஆனால் இந்த திமுக திருட்டுக் களவானி திராவிட மாடல் அரசு வந்த பின் இன்றைய கணக்கின் படி டாஸ்மாக் வருமானம் 52,000 கோடிகளாக இரு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த திமுக அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களை தினக் குடிக்கு அடிமையாக்கி அவர்கள் உழைக்கும் பணத்தையும் அவரகளின் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கிறது. தமிழக மக்கள் இந்த கேவலமான திமுக அரசின் ஏமாற்று வித்தையை நம்பி இனியும் அவர்களுக்கு ஓட்டுப் போடுவதை தவிர்த்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் இந்த திமுக களவானிகளை ஆட்சியில் அமர்த்தினால் தமிழகம் சுடுகாடு ஆவதை யாராலும் தடுக்க முடியாது.