வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அமைச்சரே உங்கள் ஆட்சியில் கல்வியின் லட்சணம் ஊரறிந்த ஒன்று. ஏராளமான பேராசியர்கள், ஒருவரே பல கல்லூரிகளில் பணிபுரிந்ததாக போலி கையழுத்து போட்டு பல வருடங்களாக சம்பளம் வாங்கியது. பல ஆசிரியர்கள் தன் இடத்தில் வேறு ஒருவரை நியமித்து குறைந்த சம்பளம் கொடுத்து வந்தது. தமிழ் தேர்வில் ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் தோல்வி. பட்டமளிப்பு விழாவில் ஒரு ஏழை மாணவன் கல்லூரி விடுதியில் நடக்கும் அவலங்களை கவர்னரிடம் புகார் செய்தபோதுதான் அரசுக்கு அது பற்றி தெரிந்தது. வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள் கவர்னர் மீது. நீதிமன்றம் சொல்லட்டும் அவர் மீது தவறு இருந்தால். அவர் ஆளுநர். திமுக வின் மாவட்ட செயலாளர் அல்ல. எதிர்கட்சித்தலைவராக திரு ஸ்டாலின் இருந்தபோது வாரம் ஒரு முறை அதிமுக ஆட்சி மீது ஆளுநரிடம் தான் சென்று புகார் கொடுத்தார் என்பது நினைவில் இருக்கட்டும்.
பல்கலை துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி யு.ஜி.சி., தலைவரின் பிரதிநிதி சேர்க்கப்படுகிறார். ஆனால் யு ஜி சி பிரதிநிதி இல்லாமல் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் கூறினால் உயர்கல்வித்துறை நிலைமை என்னவாகும்?
மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கு மூவர் குழு
27-Nov-2024