வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வாங்கய்யா வாத்தியாரைய்யா. விக் தலையரும் ஸ்பெயின் அமெரிக்க வெல்லாம் போய் வந்துட்டு எல்லா முதலீடுகளும் வந்துடுச்சாம். தொழிற்சாலைகளை நிறுவ இடமே இல்லியாம்.
தமிழ்நாடு கடந்த ஆறு மாசமா... அமைதியான அரசியல் களமா இருந்தது... இது வந்த உடனே... “திரும்ப திரும்ப பேசுற நீ... திரும்ப திரும்ப பேசுற நீ... திரும்ப திரும்ப பேசுற நீ...”...ன்னு காட்டு கத்தல் கத்தப் போகுது... செய்தியாளர்களை பார்த்து...?
உங்க இந்த டைட்டில பார்க்கும்போது.“ அச்சச்சோ அவரா... வர்றாரு...? பயங்கரமான ஆளாச்சே......ன்னு நடிகர் சேஷூ பேசுற வசனம்தான் நினைவுக்கு வருது.... “நான் யாருன்னு என்ன கேக்குறத விட, வேற யார்கிட்டயாவது போய் அவர் யாருன்னு கேட்டு பாரு... அச்சச்சோ அவரா, பயங்கரமான ஆளாச்சே, அப்டின்னு சொல்லுவா” என 'ஏ1' படத்தில் சேஷு
நாட்டில் நடக்கும் விவகாரங்கள் செய்தி தாள்களை நம்பி இறங்குவது யானை தன தலையில் மண்ணை வாரி கொட்டியதுபோல் ஆகும். அங்கத்தினர் சேர்க்கை பணி நடந்துகொண்டுஇருக்கிறது. இதன் விபரம் வெளியில் தெரியவில்லை. திரு அண்ணாமலை இதில் முதலில் முன்னுரிமை வழங்குதல் நல்ல நடவடிக்கை. செய்தித்தாள்கள் படி பார்த்தல் தி மு க ஆட்சி நல்லதாய் தெரியும். உண்மை நிலை அப்படி இல்லை. எனவே அரசியல் தேவை இல்லை சிறுது காலத்திற்கு. கட்சிப்பணி கவனம் தேவை
வாங்குன அடி பத்தாதா வந்து இன்னும் அடி வாங்க போறியா அங்கேயே இரு தொலைஞ்சதுன்னு இருப்போம்
வாய முடு
பாஸ் பண்ணிடுவீங்களா அண்ணே? இந்த ஊர் ஐ.பி.எஸ் மாதிரி ஈசி அல்ல அங்கே.
கோமாளிக் கூட்டத்தின் தலைவர்... உட்கட்சி பூசலில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறது கட்சி. முக்கிய காரணம் ஆட்டுக்குட்டி...
அண்ணாமலை பெயரை கேட்டவுடனே பாவமன்னிப்பு கோஷ்டிகளுக்கு ச்சும்மா அல்லு வுடுது அந்த பயம் இருக்கட்டும்.
ஆளும் ஊழல் கூட்டத்தை அலற விட்ட கோமாளிக் கூட்டத்தின் தலைவர் தாங்க எங்கள் அண்ணாமலை....
அச்சச்சோ... அவரா வராரு... ரொம்ப பயங்கரமான ஆளாச்சே...ங்கற காமெடி வசனம்தான் நினைவுக்கு வருது.. இந்த காமெடி பீச பார்த்தா...?
மலைடா ... அண்ணாமலை... எல்லா துரோகி பயலும்.. ஒஓடி ஒளிஞ்சுகோ.....
பேசமா அங்கயே இருக்கலாம் கொசுத்தொல்லை இல்லாம இருக்கும்
அண்ணா வாரார். ரூம்போட்டு வய்ங்க அண்ணே யோசித்து, யோசித்து தினம், தினம் அறிக்கை விடணும்.
அதை துண்டுச் சீட்டு தத்தியின் அடிமை கூறுவதுதான் காமெடி...