உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமுகை மென்பட்டு புடவைக்கு, புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

சிறுமுகை மென்பட்டு புடவைக்கு, புவிசார் குறியீடு பெற விண்ணப்பம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சிறுமுகை அனைத்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து,கோவை பாரதியார் பல்கலை உதவியுடன், சிறுமுகை மென்பட்டு புடவைக்கு, புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ