விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை
விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் எட்டு விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.