உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வான, முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட 1,960 பேருக்கு, விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இதற்காக, முதுநிலை ஆசிரியர் காலியிட விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற, முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோருக்கு, வரும் 7,8 ம் தேதி கலந்தாய்வு நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை