உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓவியக் கண்காட்சி

ஓவியக் கண்காட்சி

சென்னை: எழும்பூர் அம்பாசிடர் பல்லவா ஓட்டலில், சின்மயா வித்யாலயா ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்வேதாவின் ஓவியக் கண்காட்சியினை, கார்ட்டூனிஸ்ட் மதன், ஓவியர் ஜெ.பிரபாகரன் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் ஆகியோர் திறந்து வைத்தனர். உடன், ஓவியர் மாதவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி