வாசகர்கள் கருத்துகள் ( 44 )
PTR is a Clean and capable minister stick with corrupted and illiterate goon party, he should exit and join with good party, DMK wont to any good thing for state or people of tamilnadu, they will punish by god because they cant punish by people or central govt because they have lot of corrupted money to prevent their actions. Hope PTR can join with BJP, at least they better than DMK.
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா .... வஞ்சகன் கண்ணனடா .... என்ற பாடல் நினைவுக்கு வருகிறது .... மாண்பு மிகு மத்திய நிதி அமைச்சர் ...மற்றும் பிரதமரே சிறப்பு அழைப்பு விடுத்து பேசியும் இனி என்ன தயக்கம் ... து.மு விற்கு கீழ் நீங்க பணியாற்றுவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை ...
இந்த ஆட்சி ஒன்றும் செய்யாது என்று விளக்கமாக அமைச்சர் கூறியுள்ளது பாராட்டத்தக்கதே.
இவிங்களா ஒண்ணும் செய்ய மாட்டாங்க. தனியார் ஏதாவது செஞ்சா 40 சதவீதம் கமிஷன் கேக்க கவுன்சிலர்லேருந்து டார்ச்சர் குடுப்பாங்க. வெளங்காத விடியல் அரசு. அதுக்கு தேவையில்லாத அமைச்சர்கள்.
மீனாக்ஷி அம்மன் கோவில் அறங்காவலராகவே நியமித்திருக்கலாம் .... செந்தில் பாலாஜியிடம் அப்ரண்டிஸாக கொஞ்ச நாள் நியமிக்கலாம் ..
PTR is a educated intellectual, he has no place in DMK where only corrupt goons, illiterate and obscene fellows are surviving. He has to be in the right party-BJP. Hope PTR will soon quit DMK..
அதானே, நீ என்ன பைலில் லா இருக்கிறாய், ஒரு ரூ கூட ஊழல் செய்ய தெரியலை, எதற்கு ... ஒரு முறையாவது இறை சென்றதுண்டா.
எதுக்குயா நீ அமைச்சர்
திமுக பெரிய ஊழல் கட்சி தாக்கு பிடிக்க வேண்டும் என்றல் adhae நீரோட்டத்தில் பயணத்தால் ஒழிய தாக்கு பிடிக்க முடியாது. திமுக உள்ள அமைச்சர்கள் ஆட்சி மாறினால் சிறைக்கும் /கோர்ட்டுக்கும் படி எற பயம் இல்லாதவர்கள். உங்களால் அது முடியாது அப்படி இருக்கும்போது வாய் மற்றும் காதை பொத்திக்கொண்டு போய் விட வேண்டும்.
யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கிறதோ அங்க கேளுங்கன்னு சொல்றாரே. அது ஒரு வேளை ஆந்த 30000 கோடி ஆளுங்களா இருக்குமோ. அப்படி இருக்க முடியாதே. அவர் சொன்ன மூணு தகுதிகளில் நடுவுது சுத்தமா அங்க கிடையாதே. பின்ன யாராக இருக்கும்.