வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏன் EPS மீது வழக்கு பதியவில்லை. இந்த பிரச்சனையை தூண்டி விட்டதே அவர்தானே...
அரசு வக்கீல் நீதிமன்றத்தில் சொல்லப் போவது : அய்யா DGP ஓய்வு பெற்று விட்டார். இப்போது தான் பொறுப்பு DGP பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அசல் DGP வந்தவுடன் அவர் பதிலை வாங்கி சொல்கிறேன்.
ஆம்புலன்ஸ்க்கு பாதுகாப்பு வேணும் என்று கேஸ் போட்டவன் யாரு? நீ ஏன் கேஸ் போட்டாய்? உனக்கும் ஆம்புலன்ஸ் க்கும் என்ன சம்பந்தம் என்று கோர்ட் ஏன் கேட்கவில்லை? ஆம்புலன்சில் பணம் கொண்டு போன போது எவனாவது கேஸ் போட்டானா? தீய முக தூண்டி விட்டு போட சொன்ன கேஸ் தானே இது?
மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தாக்கியவர் மாடல் அமைச்சர். கட்சி உ.பி மீதே கல்லெறிந்த தலைவரும் அமைச்சரானார். மெட்ரோ ரயிலில் சக பயணியை அறைந்தவரும் ஒரு மாநில முதல்வராக முடிகிறது.
ஆம்புலன்ஸ் ஒரு உயிர் காக்கும் வண்டி. கட்டாயம் வழி விட வேண்டும். அண்ணா திமுக கூடத்தில் மட்டும் ஆம்புலன்ஸ் உள்ளே செல்கிறதா அல்லது எல்லா கட்சி கூட்டத்திலும் உள் செல்கிறதா என்று விசாரித்து டி ஜி. பி. அறிக்கை தரும் பொழுது இது அவசர ஊர்தியா/அரசியல் ஊர்தியா என்று தெரிய வரும்.
ஸ்டாலின் ஆம்புலன்ஸ் பாலிடிக்ஸ் செய்கிறார் என்று தெரிந்தும் கூட நாட்டில் என்ன நடக்கிறது என்று எதுவுமே தெரியாதது போல்பேசுகிறார்கள். செய்திகள் பார்ப்பதில்லையா படிப்பதில்லையா.
ஆளும் கட்சி சொல்வதை மட்டுமே கேட்பீர்களா எதிர்க்கட்சியினர் சொல்வதையும் கேளுங்கள். நியாயம் எதில் உள்ளது என்று பார்க்க வேண்டாமா
அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே கூட்டத்தை கலைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்சை விடுவது எந்த விதத்தில் நியாயம் அவர்கள் மீது என்ன நடவடிக்கை அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்