‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்ப முடியாது’
சென்னையில் ராகுல் அளித்த பேட்டி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நாட்டின் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்த அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாணவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் நிச்சயம் நீதியை பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.