வாசகர்கள் கருத்துகள் ( 21 )
திராவிட கட்சிகள் 60 ஆண்டு காலமாக வழங்கிய இலவச திட்டங்கள், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி, அவர்களது கட்சியினர் கோடிகளை குவிக்க மட்டுமே உதவியது. அதேவேளையில், அரசை கடனாளி ஆகவும் மாற்றியது. இது போன்ற தவறை தவெக கையில் எடுக்க கூடாது.
Easappa irukkiraar payappadadhe ???
இவரது ஆதரவு விசிலடிச்சான் குஞ்சுகள் பெற்ற தாய் தந்தையரை கூட மதிப்பதில்லை. இலவசங்களால் தமிழ்நாடு திவால் ஆவதை அந்த மேரி மாதாவால் கூட தடுக்க முடியாது.
ஒரு கால் பவுன் நகை செய்தால்தான் செய்கூலி சேதாரம் தேறும்! குழந்தை விரல் நகம் கூட இருக்காது ஒரு கிராம் தங்கம்!
தற்போதைய மார்க்கெட் மதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மோதிரங்களை வாங்க தங்கத்துக்கான விலை மட்டும் கிட்டத்தட்ட 600 கோடி ருபாய். இவர்கள் 755 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் வாங்கும்போது, செய்கூலி மிகவும் குறையும். தங்கத்தில் எப்போதுமே சேதாரம் என்பது கிடையாது, அது விற்பவர்களின் லாபத்திற்கு மட்டுமே. அதோடு நாம் எப்போதுமே தங்கத்தில் சேர்க்கப்படும் செம்புவிற்கும் தங்க விலையே கொடுக்கிறோம். ஆள்பவருக்கு எவ்வளவு கோடிகள் போகுமென்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். அரசு தங்கம் மற்றும் அதற்கான செம்பினையும் சேர்த்து வாங்கி செய்கூலி மட்டும் கொடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிச்சயமாக 20% - 30% வரை சேமிக்கலாம். ஆனால் அமைச்சர்களின் வீட்டில் இருப்பவருக்கு தங்க நகைகள் போகாதே. நாங்கள் ஊழல் இல்லாத அரசு என்று சொல்லிக்கொள்கிறார்கள். பார்ப்போம்.
அது என்னத்துக்கு அண்ணாதுரை பிறந்தநாளில் ?
Real Thaai MaaMan ,Waalga Waalga Walgave.
இந்த டெண்டர் வெளியிட்டது Tamil nadu medical services corporation limited......மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கும் நிறுவனம் எப்படி தங்கம் வாங்கும்? .....என்ன லாட்டரி ஆட்சி என்ன கருமமோ ....
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்துவதற்காக, தமிழக அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்கிறது. இந்த 55.83 கோடி ரூபாய் க்கு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாமே. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் தங்க மோதிரம் கேட்டார்களா? விஜய் தாய்மாமன் என்றால் அவர் சினிமாவில் நடித்தபோது ரசிகர்கள் அவருக்கு கொடுத்த கோடிக்கணக்கான பணத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் கொடுக்கலாம். மக்கள் வியர்வை சிந்தி உழைத்து அரசுக்கு வாரியாக செலுத்திய பணத்தில் தங்க மோதிரம் கொடுப்பது சரியல்ல. இத்திட்டத்தின் கீழ், ஜூன் 22 முதல், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவர் என்றால், இப்போது ஜூலை மாதம் நடக்கிறது.
பிள்ளைகளுக்கு இலவச கல்வியை குடுங்கடா இது மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்க திருட்டு திமுக பாணி திட்டம்