வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கிலோ மீட்டர் க்கு விமான கட்டணத்தை விட அதிகம் வாங்குபவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். அரசாங்கம் விலையை நிர்ணயித்தலும் பின்பற்ற போவது இல்லை. மேலும் உபேர் ஓலா ரபிடோ இவர்களின் கட்டண அராஜகத்தை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுனர்கள் நிர்ணயிக்க பட்ட கட்டணத்தை விட அதிகம் கேட்பது சாதாரணமாக ஆகிவிட்டது
ஆடிய ஆட்டம்?? கர்மா திருப்பி அடிக்கிறது. வெற்று பயணத்தால் பாதி காலி. பைக் டாக்ஸி வந்தவுடன் மீதி 25 சதவீதம் கோவிந்தா. கடைசியில் இருப்பது 25% மார்க்கெட் . அதற்கு கால் டாக்சியுடன் கடும போட்டி. பார்க்கத்தான் போகிறோம் கர்மாவின் விளையாட்டை
இவர்கள் காலம் காலமாக மீட்டரை வைத்து கட்டணம் வசூலிக்காமல் மக்களை கொள்ளையடித்துதானே வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் , வெறும் இரண்டு கிலோமீட்டருக்கெல்லாம் 150 200 என்று புடுங்குபவர்கள்தானே .... இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் நல்லது