உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொண்டர்கள் மீது தடியடி

தொண்டர்கள் மீது தடியடி

கரூர், வேலுசாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் விழுந்தனர். மிதிபட்டவர்களும், இறந்தவர்களும், காயமடைந்தவர்களும், மயக்கமடைந்தவர்களும் சாலையில் கிடந்தனர். இவர்களை மீட்பதற்காக ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் பிரசாரம் நடந்த இடமே போர்க்களம் போல் மாறியது. இந்நிலையில், த.வெ.க., தொண்டர்கள் கூட்டம் நடந்த இடத்திலேயே சுற்றி திரிந்தனர். போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறித்தியும் செல்லாததால், லேசான தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை