உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்; சீமான் கேள்வி

வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்; சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: ''வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.புதுச்சேரியில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: தமிழர் அரசு, தமிழ், தமிழர் என்று பேசுவது எல்லாம் பித்தலாட்ட கருங்காலிகள் என்று பேசியதற்கு சான்று கேட்க வில்லை. இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர் என்று சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரியா? தமிழர், தமிழர்கள் என்று பேசினால் எதிரியா? யார் திராவிடம்? அம்பேத்கர், ஈ.வெ.ரா., ஆகிய இருவருக்கு ஒரே சிந்தனையா?அம்பேத்கர் உலகத்திலேயே சிறந்த கல்வியாளர். இவர் யார்? தனக்கு தோன்றுவது எல்லாம் பேசுபவர் ஈ.வெ.ரா. தமிழை சனியன் என்று பேசியவர் ஈ.வெ.ரா., இவர் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? வள்ளலாரை தாண்டி ஈ.வெ.ரா., என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றால் எந்த மொழியில் நீங்கள் எழுதினீர்கள்? பிரபாகரனைச் சந்திக்கும் வரை திராவிட திருட்டு கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அதன் பிறகு தான் தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தேவையான அரசியல் என்ன? என்ற அரசியலைக் கட்டமைக்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 63 )

Kanns
ஜன 10, 2025 08:07

True


Raj S
ஜன 09, 2025 22:24

ஐயோ இந்த சொரியான் கும்பல் எல்லாம் வந்து கதறுவனுங்களே??


h
ஜன 09, 2025 21:33

correct sir


தாமரை மலர்கிறது
ஜன 09, 2025 20:11

பிஜேபியால் சொல்ல முடியாத உண்மைகளை சீமான் தைரியமாக சொல்கிறார். பாராட்டுக்கள். சீமான் ராமசாமியை காலி செய்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.


Bala
ஜன 09, 2025 20:09

"Kadavulai nambugiravan kattumirandi" - Ramasamy Naickers rotten words - but Dravida Sahothara, Sahotharigal aagiya naanga kovilukku poavum, kadavulai nabbuvoam.. Ennada unga logic....Idikkuthey.......


Bala
ஜன 09, 2025 20:07

Be mindful. You will be called as BJPas "ABCDE....." team by the pagutharivu pagalavans of Ramasamy Naicker.


jayvee
ஜன 09, 2025 20:04

இந்த நாறவாய்த்தான் திகவில் சொம்புஅடிக்கும்போது சிவனையும் பிள்ளையாரையும் பார்வதி கடவுளையும் மிக மிக மிக மிக மிக கேவலமாக அசிங்கமாக பேசியது .. தமிழ் தேசியம் பேசும் சைமன் இன்னொரு தக்ஷிணாமூர்த்திய


Narasimhan
ஜன 09, 2025 18:33

என்ன இப்படி கேட்டுடீங்க. தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்றார். வளர்ப்பு மகளையே கை பிடித்தார். வெள்ளைக்காரன் காலை பிடித்து உங்கள் அடிமையாகவே இருக்க விரும்புகிறோம் சுதந்திரம் வேண்டாம் என்று கூறிய சீர்திருத்தவாதி.


V வைகுண்டேஸ்வரன்
ஜன 09, 2025 17:37

இதே சீமான் தன்னை பெரியாரின் பேரன் என்றும், பெண்கள் விமானம் ஓட்டுகிறார்கள், படிக்கிறார்கள் இதற்கெல்லாம் பெரியார் தான் காரணம் என்று பேசிய வீடியோ ஆதாரங்கள் கூடத்தான் இருக்கின்றன. Youtube ல் இருக்கின்றன.


Barakat Ali
ஜன 09, 2025 19:26

முன்பு சரியென்று நான் நினைத்த ஒரு கருத்தாக்கம், பின்னொரு காலத்தில் தவறென்று உணர்கிறேன் ... தவறென்று ஏன் மாற்றிக்கொள்ளக்கூடாது ???? இலங்கைத் தமிழர், தனிநாடு கேட்டல், கூட்டாட்சித் தத்துவம் ஆகிய பல விஷயங்களில் திமுக தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டதுண்டு .... ஆட்சியில் இருப்பது, மத்தியில் யாருடன் கூட்டணி போன்ற பல காரணங்களால் கொள்கைகளை மாற்றிக்கொண்டது திமுக ....


Rajarajan
ஜன 09, 2025 16:49

வைக்கத்தில் மாநாடு முடிந்த மறுநாள் தான், பந்தல் பிரிக்கும்போது சென்றார் என்பது தான் உண்மை என்கின்றனர் அந்தக்காலத்து பெரியவர்கள். உடனே வாய்க்கும் வீரர் என்று கூவுகின்றனர். யுனெஸ்கோ விருது என்று உருட்டு வேறு. இப்போ சொல்லுங்கள். ஆயிரம் டூபாக்கூரை பார்த்திருப்போம், ஆனால், இதுபோன்ற டூபாக்கூரை பார்த்திருக்கிறோமா என்று ??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை