மேலும் செய்திகள்
'டாடா இன்வெஸ்ட்மென்ட்' ஒரே நாளில் 13% உயர்வு
20-Feb-2026
சென்னை: தமிழக செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பாரதியார் குறித்த தகவல்களைச் சமூக ஊடகம் வாயிலாக, இன்றைய இளைஞர்களுக்குக் கொண்டு செல்லும் நோக்கில், செய்தித் துறை வாயிலாக, 'பாரதியார் இல்லம்' என்ற பெயரில், 'இன்ஸ்டாகிராம்' வலைதளப் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதில் பாரதியார் கவிதைகள், அரிய வரலாற்றுக் குறிப்புகள், புகைப்படங்கள் தொடர்ந்து பதிவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
20-Feb-2026