உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயில் சுவற்றில் பைபிள் வாசகம் கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

கோயில் சுவற்றில் பைபிள் வாசகம் கச்சிராயபாளையம் அருகே பரபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் தனி தனி இடங்களில் சிவன், பிள்ளையார், பெருமாள் போன்ற கோயில்கள் அமைந்துஉள்ளன.இந்த கோயில்களின் சுற்றுச் சுவர்களில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு பைபிள் வாசகங்களை பேப்பர்களில் கையால் எழுதி ஒட்டி சென்றுள்ளனர். மேலும் அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும், 'பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்'என்ற தலைப்பில் 'இப்படிக்கு அந்நியன்' என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதி உள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கச்சிராயபாளையம் போலீசார், போஸ்டர் ஒட்டிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் இதுபோன்று வாசகங்களை எழுதி ஒட்டிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Ganesun Iyer
நவ 21, 2024 06:23

அவரு கேட்டது " அங்கெல்லாம் ஏன் ஒட்றதில்ல" சிம்பிள் பதில் "ஒட்டினா வெட்டுவோம்" அந்த பயம்தான்.. அவ்வளவுதான், எதுக்கு காத சுத்தி மூக்கை தொட்டுக்கினு..


Vignesh
நவ 15, 2024 20:10

வேண்டுமென்றே பிரச்சனையை உண்டாக்க மத தீவிரவாதிகள் செய்து உள்ளனர், விசாரணையில்.


ManiK
நவ 14, 2024 17:47

சீசஸ் coming soon ஆ!!... அது என்ன சினிமா பெயரா?!!. இன்னும் வராத படத்த வச்சிக்கிடடு இவ்ளோ multi level மார்கெட்டிங் தேவையா?!! மக்கள் யோசிக்கனும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 14, 2024 14:26

இதெல்லாம் ஒரு விஷயமாக?


sridhar
நவ 14, 2024 14:16

They get covert and overt encouragement from dmk govt and goons. Police will look the other way. Hindus who vote for dmk are mean creatures.


Balaji Radhakrishnan
நவ 14, 2024 13:11

அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இனி இந்துக்கள் உங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும்.


Krishnamurthy Venkatesan
நவ 14, 2024 12:07

இவர்கள் ஏன் அரபு நாடுகளில் இத்தகைய செயல்களை மேற்கொள்ளக்கூடாது? குறைந்தபட்சம் இங்குள்ள மசூதிகள் சுற்று சுவரில் ஓட்ட சொல்லுங்களேன். யாரேனும் பதில் தெறிந்தால் சொல்லுங்களேன்.


kantharvan
நவ 19, 2024 15:00

அறியாமை காரிருள் அறிவுடைமையே பெரு ஒளி அதில் பிறக்கும் நல் வழி. அய்யா கிஷ்ணமூத்தி மக்களிடையே மதப்பிரிவினையை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடைய நினைக்கும் கயவர்களின் பகடைக்காய் ஆகாதீர். அது என்ன மசூதியில் ஓட்ட வேண்டும்??? ஏன் மசூதிக்குள் குழப்பம் ஏற்படுத்தி முஸ்லிம்களின் எதிர்வினையை தீவிரவாத சாயம் பூசி அதன் மூலம் இங்கே ஆட்சி அதிகாரம் அடையலாம் என நினைப்பது பகல் கனவு. ஹிந்துக்கள் ஒன்றும் இளிச்சவாயர்களோ இஸ்லாமிய கிறித்தவர் முட்டாள்களோ அல்ல ?? இதுதான் உமது கேள்விக்கு நேர்மையான பதில்.


GMM
நவ 14, 2024 11:52

தேசிய அருங்காட்சியகம் விட இந்து மத கோயில் சிறப்பு மிக்கவை, சக்தி வாய்ந்தவை. மத்திய அரசு மாநில நிர்வாக இந்து சமய துறையை கலைத்து, தேசிய இந்து சமய அமைப்பை உருவாக்க வேண்டும். நாடு முழுவதும் மத மாற்ற தடை சட்டம் மிக அவசியம். அரசியல் காரணமாக மாநில நிர்வாகம் கண் துடைப்பு நடவடிக்கை எடுக்கும். மன தூய்மை உடையவர்களுக்கு கோவில் சக்தி உணர முடியும்.


Barakat Ali
நவ 14, 2024 11:46

லக்கும் தீனுக்கும் வலிய தீன் .... என்று சொல்லும் மார்க்கமே சிறந்தது .....


Natchimuthu Chithiraisamy
நவ 14, 2024 11:36

அரசு ஆவணங்கள், பள்ளி புத்தகங்கள், கல்லூரி தமிழ் புத்தகங்கள் அனைத்திலும் பாருங்கள், மாற்றிவிட்டார்கள். இனி கோவில் அருகில் வந்துவிட்டார்கள். யாரை என்ன சொல்ல.


சமீபத்திய செய்தி