உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குன்றத்து மலையில் மீண்டும் பிரியாணி

குன்றத்து மலையில் மீண்டும் பிரியாணி

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மேல் நேற்று பிரியாணி கொண்டு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைபோலீசார் திருப்பி அனுப்பினர்.கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்ல முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.,18ல் மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர். சில நாட்களுக்கு முன் திருப்பரங்குன்றத்திற்கு நவாஸ்கனி எம்.பி.,யுடன் வந்தவர்கள் மலை படிக்கட்டுகளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பிளாஸ்டிக், சில்வர் வாளிகளில் பிரியாணியுடன் மலை மேல் செல்ல முயன்றனர்.அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

SAMANIYAN
ஜன 28, 2025 08:51

சிறுபான்மையாக இருக்கும் போதே முஸ்லீம் மக்கள் இவ்வளவு துணிச்சலாக ஒற்றுமையாக உள்ளார்கள் பெருமையாக உள்ளது .. ஒருவேளை இவர்கள் பெரும்பான்மையாக இருந்தால்..அந்த இடத்தில முருகன் கோவில் இருந்த சுவடே இருக்காது ..அப்பொழுதும் கூட அதை மறந்து அங்கு போடும் கந்தூரி சோறு வாங்கி சாப்பிட இந்த மானம் உள்ள ரோசம் அளவுக்கு அதிகமா உள்ள இந்துக்கள் கூட்டம் அலை அலையாக செல்லும் ...வருத்தம் யாதெனில் மௌனம் காட்கும் ஒரு சில நல்ல முஸ்லீம் மக்களும் இதற்கான விளைவுகளை மத கலவரமாக கூடிய விரைவில் சந்திப்பீர்கள் ..


Tetra
ஜன 27, 2025 13:13

இவர்களை திருத்த வேண்டுமானால் ...


D Natarajan
ஜன 26, 2025 12:17

all unite and decide not to buy from these crooks and not deal with them in any business. boycott the shops owned by these jihadists. if you hit under the belt, things will become normal


Bala
ஜன 26, 2025 08:21

இனி நான் மதுரைக்காரன் என்று கூறி கேது கட்டுபவர்கள் வெட்க பட வேண்டும். திருச்சியிலும் ஶ்ரீரங்கத்து காரர்களுக்கு இருக்கும் சொரணை கூட மதுரை காரர்கள் இழந்து விட்டது வருத்ததுக்குரியது.


raja
ஜன 26, 2025 06:25

அன்றைய கொள்ளைக்காரன் கோரி முகமது, அலாவுதீன் கில்ஜி , அவ்ரங்க சீப் போன்றோர்கள் செய்த செயலை ஜனநாயகம் என்ற பெயரில் திருட்டு திராவிட மாடல் அரசு செய்வதால் இந்த கூட்டத்துக்கு இவ்வளவு தைரியம்...இந்துக்கள் சாதிகளை கடந்து ஒன்றிணைந்து ஒன்கொள் கொள்ளை கூட்ட திருட்டு கோவால் புற கொள்ளை கூட்டத்தை அடித்து விரட்டாத வரை இவற்றுக்கு எல்லாம் முடிவில்லை...


D.Ambujavalli
ஜன 26, 2025 06:04

நாளை கோயிலுக்குள்ளேயே கூட பிரியாணி வாளிகள் புகுந்துவிடும் இந்துக்கள், அவர்களின் வழிபாட்டுத்தலங்களில் என்ன அக்கிரமம் வேண்டுமானாலும் செய்யலாம் அரசு கண் மூடி இருக்கும் என்ற தைரியத்தில் தான் இந்த ஆட்டம் போடுகிறார்கள் அறநிலையத்துறையோ அல்லேலுயா கோஷமிடுகிறது இந்த சீண்டலை ஒரு,ukamaaka எதிர்க்க வேண்டிய உள்ளூர் அமைச்சர், எம். பி. நிர்வாகிகளெல்லாம் எங்கு போய்விட்டார்கள்?


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 06:46

ஏன் மேடம் நீங்க உங்களின் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளே கடைபோட்டிருக்கும் வேற்று மதத்தினர் என்ன உண்ணுகிறார்கள் என்று பார்த்துள்ளீர்களா ?


m.arunachalam
ஜன 26, 2025 05:34

எதுவோ முத்தி போச்சு . மெது மெதுவே வியாபார தொடர்புகளை குறைத்துக்கொண்டால் அடங்கிவிடும் இந்த ஆணவம் .


நிக்கோல்தாம்சன்
ஜன 26, 2025 05:08

எதற்காக அமைதியை குலைக்கும் இந்த தீவிரவாதத்தனம் ?


முக்கிய வீடியோ