வாசகர்கள் கருத்துகள் ( 35 )
பயங்கரவாதத்தை கொம்புசீவி விடுவது தான் திராவிட மாடல்.
இந்து பயங்கரவாதத்தை என்கிற பதத்தை மறந்து விட்டிர்கள்
காஞ்சி சங்கராஜாரியார் ஜெயேந்திரர் அவர்களை ஜெயிலில் தூக்கி அடைத்தது உங்கள் கூட்டணிக்கட்சியின் ஜெயலலிதா தானே . பொய் புகார் குடுத்த ஆதீனத்தை விசாரிக்க கூடாது என்று சொல்லும் நீங்கள் உங்களை முன்னாள் ips என்று வேறு சொல்லி கொள்ளுகிறீர்கள்
அதாம்பா எனக்கும் புரியல ??
காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை ஜெயில் தூக்கி போட்டது உங்கள் கூட்டணிக் கட்சியின் ஜெயலலிதா தானே . பிறகு என்ன பொய் கம்பளைண்ட் கொடுத்த ஆதீனத்துக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் .
10 வயது குழந்தை கேஸ் என்ன லட்சணத்துல போகுது
மத கலவரத்தை தூண்ட முயற்சித்த ஆதீனத்தை கண்டிக்காதது, வன்மையாக கண்டிக்க தக்கது மலைஜீ . நல்லவேளை அந்த வீடியோ கிடைத்தது. இல்லாட்டி இந்நேரம் என்ன ஆயிருக்கும் என நினைக்கவே பதறுது.
அதான் சொல்லவா சொல்லவான்னு எல்லாத்தையும் சொல்லிடீங்களே ஜி ?? அண்ணாமலை அந்த மடத்தில் படித்ததால் மட சாம்பிராணி ஆகி விட்டார்?? இளம் அரசியல்வாதி , படித்தவர், அரசு பணி புரிந்தவர் என்கிற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அரசியல் களம் புகுந்தவர் மாற்றத்தை கொடுக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார்.
மத சார்பின்மை என்ற வார்த்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்
அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்ற துடிக்கும் கயவர்களை நாடு கடத்த வேண்டும் ...
அதென்ன யாரையோ? உடைத்துச் சொல்ல வேண்டியது தானே? கர்த்தரின் சீடர் கிரிப்டோக்களின் அடிமை என்று....கூறிக்கொள்பவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..
மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை ரத்து செய்யக் கோரி, தமிழக காவல்துறை விண்ணப்பது நாத்திக, திராவிட ஆளும் கட்சி சார்புடன் நடுநிலை தவறி செயல் படுகிறது என்று பொருள். நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சாதி ஒழிப்பு, மத சார்பின்மை பல நூறாண்டுகள் நீக்க முடியாது. திராவிடர்கள் ஏமாற்று கோசம். சிறுபான்மை மக்கள் ஒருவருக்கு ஒரு கடை, ஒரு வழிபாட்டு இடம் ஒதுக்கி வருகின்றனர். ? வாக்காளர் பட்டியல் முழுவதும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அதென்ன நடுநிலை ?? கொஞ்சம் அந்தப்பக்கம் மஞ்சுநாத ஸ்வாமி குடி கொண்ட தர்மஸ்தலம் வரைக்கும் போயி கத்துண்டு வரலாம் ?? வரேளா??
திருட்டு திமுக மிச நரிகள் மற்றும் ஜிஹாதி மத வியாபாரம் செய்ய வழி வகுத்து ஓட்டு மற்றும் காசுக்கு துணை போகும் கள்ள கூட்டம். அவ்வளவே...
கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நடக்கும் பாஜக நிகழ்ச்சிகளில் அண்ணாமலையின் புகைப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சமூக கடுமையாக கண்டித்து வருகின்றனர். மேலும் கமலாலயம் தவிர்த்து பாஜகவில் பிற நிகழ்ச்சிகளில் அண்ணாமலை பங்கேற்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது. கட்சி பொறுப்பும் இல்லை, அரசு பதவியும் இல்லை என்பதால் அண்ணாமலை கடும் அப்செட்டில் இருப்பதாகவும் அதனைத் தான் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தி வருகிறார் என்கின்றனர் பாஜகவினர். வார் ரூம் புரோக்கர் பணம் கொடுக்க முடியாததால் கிளோஸ் பண்ணிவிட்ட , உன் நிலை பரிதமா இருக்கு
இந்த திரைக்கதை தேவை இல்லை . அண்ணாமலை கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்க . அப்படியே அந்த மத சார்பின்மைக்கும் அர்த்தம் சொல்லுங்க ....
நீர் ஒரு 200 திருட்டு திமுக கொத்தடிமை சோசப் விசை மாதிரி 200 கோடி செய்யும் மடை மாற்றி வேலை செய்ய காசுக்கு விலை போன கூட்டம்...அவ்வளவே. அண்ணாமலை பற்றி பேசத் சுடலை கூட்டத்திற்கு அருகதை இல்லை. போயி அப்பள்ள ஆஸ்பத்திரியில் வெளியே உட்கார்ந்து கொள்
"தேசிய பொதுச்செயலாளர் பதவி தர வாய்ப்பு இருக்கிறதா என கேட்கிறார்கள். பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது. நான் எந்த பதவியையும் விரும்பவில்லை. நான் உண்டு, என் ஆடு மாடு உண்டு, கிரிக்கெட் உண்டுனு இருக்கேன்" ச்ச ச்செ பழம் புலிக்குது , ஆடு மேய்க்கவா குப்புசாமி உன்ன IPS படிக்க வெச்சார்
உண்மையில் மரியாதைக்குரிய ஐயா குப்புசாமி அவர்கள் சரியான பாதையை தேர்வு செய்து தன் மகனை அவையத்து முந்தியிருக்க செய்திருக்கிறார். தவறான கொள்கைகள் மீது கொண்ட ஈர்ப்பால் தனயன் தனது கடமையை மறந்து செயல் பட்டு கொண்டு இருக்கிறார். ஒருநாள் வருந்தி திருந்தி சமூக நீதி பாசறைக்கு வருவார் என நம்புவோம்.