மேலும் செய்திகள்
பதிவுத்துறை 'உண்டியல் லேடி'யால் பலரும் கிலி
09-Sep-2025
சென்னை, : ஜி.எஸ்.டி., மறு சீரமைப்பால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பாக, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வினாடி - வினா போட்டியை, தமிழக பா.ஜ., தொழில் வல்லுனர் பிரிவு நடத்த உள்ளது. இதற்கான, 'www.peoplefriendlygst.com' இணையதளத்தை, அக்கட்சியின் மாநிலத் தலைவர் நாகேந்திரன், சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். தமிழக பா.ஜ., துணை தலைவர் நாகராஜன் கூறுகையில், ''ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் ஏற்பட்டுள்ள நன்மைகளை, மாணவர்கள், பொது மக்களுக்கு தெரிவிக்க, போட்டிகள், அக்., வரை நடத்தப்படும். பல்வேறு பொருட்களின் விலை தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்,'' என்றார்.
09-Sep-2025