உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!

சென்னையில் பா.ஜ., மையக்குழு கூட்டம்; நட்டா தலைமையில் ஆலோசனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பா.ஜ., மையக்குழுக் கூட்டம் தேசிய தலைவர் நட்டா தலைமையில் நடந்தது.தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,, பா.ஜ., ஒன்றிணைந்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க .,தான் தலைமை என்று அறிவிக்கப்பட்டுவிட, தொடர்ந்து களப்பணிகளில் அக்கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது.நேற்று நடந்த அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் தி.மு.க., தான் பொது எதிரி, அதை வீழ்த்த ஒத்த கருத்துடைய கட்சிகளை திரட்டுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந் நிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தலைமையில் சென்னையில் தமிழக பா.ஜ., மையக்குழு கூட்டம் இன்று (மே 3) நடைபெற்றது. ஒருநாள் பயணமாக சென்னை வந்திருக்கும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

thehindu
மே 03, 2025 17:08

ஒருவருக்கு பின்னால் இத்தனை தலையாட்டி பொம்மைகள், அடிமைகள், ரவுடிகள்


thehindu
மே 03, 2025 17:01

தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க செய்யும் முயற்சி


Murugesan
மே 03, 2025 17:23

தமிழகத்தை கேவலமான திருட்டு ஓங்கோல் அயோக்கியனுங்க கொள்ளையடித்தும் குடிகார நாடாக்கி தேசவிரோத சக்திகளை உருவாக்கியது 200 ரூபா அடிமைகளுக்கு இனிப்பாக இருக்கும்


thehindu
மே 03, 2025 17:01

எட்டாத கனியை பறிக்கமுடியாவிட்டாலும் துப்பாக்கியால் சுட்டுவிட்டாவது வருவோம் என்கிறீர்களா .


சத்யநாராயணன்
மே 03, 2025 16:05

அண்ணாமலை இல்லாத தமிழக பாஜகவுக்கு தமிழகத்தில் முன்னேற்றம் இல்லை இதில் யாருடன் கூட்டணி ஆயிலும் என்ன பயன்


Suresh Velan
மே 03, 2025 18:22

அண்ணாமலை இந்த கூட்டத்திற்கு வர மறுத்திருந்தாலும் , அவரின் அறிக்கையை வாங்கி பிஜேபி publish செய்திருக்க வேண்டும் அது தான் அவருக்கு பிஜேபி கொடுக்கும் மரியாதை ஆக இருக்கும் .


Svs Yaadum oore
மே 03, 2025 13:47

இவனுங்களுக்கு அண்ணாமலை பெயரை கேட்டாலே அப்படி கப கப என்று எரியுது ...அண்ணாமலை பதவியில் இல்லை என்றாலும் வயிறு எரிந்து சாவானுங்க .....அண்ணாமலை பவர் அப்படி ....பாமர ஜனத்துக்கு இன்னும் நிறைய இருக்குது ...


பாமரன்
மே 03, 2025 12:35

கூட்டத்துக்கு அடுத்த மொதல்வர்... வருங்கால பிரதமர்க்கு அழைப்பு இல்லையா...ம்மே ம்மே... இல்லைன்னா இமயமலை பொந்துல இருந்து அமிரிக்கா போயி எங்க ஒளிஞ்சிருக்கார்ன்னு கண்டுபுடிக்க முடியலையா... ம்மே ம்மே


Seekayyes
மே 03, 2025 13:10

பஜக என்ன டிம்கானு நெனச்சியா? எவ்வளவு சொன்னாலும், மானங்கெட்டு போய் பதவில தொங்கிக்கிட்டு இருக்க? உன் தலீவன் போய் மன்மோகன் சிங் கால்ல விழுந்து கிடந்தானே மறந்துட்டியா? அது சரி டீம்கா கொத்தடிமைகளுக்கும் மானம் எல்லாம் இருக்காதே?


vivek
மே 03, 2025 13:12

திமுக கூட்டத்திற்கு ஆள் பிடிக்க போகலையா போலி பாமறா


Kumar Kumzi
மே 03, 2025 14:13

படிப்பறிவற்ற திராவிஷ கொத்தடிமை கூமுட்டையின் வயித்தெறிச்சலின் வெளிப்பாடு புரிகிறது ...


Ramaswamy Sundaram
மே 03, 2025 11:47

நல்லவர்கள் ஒன்று சேர்வது நாட்டுக்கு நல்லது...


சமீபத்திய செய்தி