வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Congratulations
சென்னை; தமிழக பா.ஜ.,வில் 14 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக பா.ஜ.,வில் அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. பல கட்டங்களாக தேர்வான மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0ywdamt3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில் தற்போது 14 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணைத்தலைவருமான சக்கரவர்த்தி வெளியிட்டு உள்ளார். அந்த பட்டியல் விவரம் வருமாறு; மதுரை நகர் - மாரிசக்கரவர்த்தி ராமநாதபுரம் - முரளீதரன் விழுப்புரம் வடக்கு - விநாயகம் திருவள்ளுர் மேற்கு - அஸ்வின்குமார் திருவண்ணாமலை தெற்கு - ரமேஷ் தென்சென்னை - சஞ்சீவி சென்னை கிழக்கு - குமார் மத்திய சென்னை கிழக்கு - கிரி மத்திய சென்னை மேற்கு - லதா சென்னை மேற்கு - பாஸ்கர் வட சென்னை கிழக்கு - நாகராஜ் வட சென்னை மேற்கு - பாலாஜி தஞ்சாவூர் தெற்கு - ஜெய்சதீஷ் கோயம்புத்தூர் வடக்கு - கரு. மாரிமுத்து
Congratulations