வாசகர்கள் கருத்துகள் ( 49 )
பிஜேபி சங்கிகளுக்கு முதல் ஆப்பு அடிப்பதே அவர்கள்தான்டா ,
ஒட்டு மொத்த பிஜேபி தொண்டன் முருகன் மாநாட்டில் ஆதாவது 10 லட்சம் பேர் வந்தது 3லட்சம் என்றால் 234 தொகுதி க்கு கணக்கு பார்த்தா வெறும் 4270 பேர் அப்புறம் எப்படி டா நீங்க நோட்டா வ தாண்டுவீங்க , இது தான் உங்கள் கள நிலவரம் , மேலும் இங்கே வந்தவன் எல்லாம் உனக்கு வோட்டு போட்டா , அங்கு வந்த பெண்கள் BUS மகளிர் உரிமை தொகை , தவப்புதல்வன் , தங்கமகள் , காலை சிற்றுண்டி முதியோர் உதவி தொகை , மகளிர் சுய உதவி தொகை , நான் முதல்வர் திட்டம் , வீடு தேடிவரும் மருத்துவம் இப்படி யோசிச்ச முருகன் கண்ணுக்கு தெரிவாரா ,இல்லை மாதம் வீட்டிற்கு 6000 தரும் ஸ்டாலின் தெரிவாரா யோசியுங்க , அதை விட 1. 50 பேர் அரசு வேலை அதான் 1 ஆம் தேதி ஆனா 1000 accountil விழுதே அதான் அவர்களும் அரசு ஊழியர் தான் , என்ன ஜன்டா தலை சுற்றுகிறதா
என்ன திடீர் பாசம் இந்த சமூகத்தினரிடம் . எல்லாம் ஒட்டு வங்கிபடுத்தும் பாடு
நடக்கும். ஏறும்பு ஊற கல்லும் தேயும். உண்மையை தானே சொல்கிறார்கள். 1967இல் ரூ க்கு 3 படி அரிசி என்ற செயல்படுத்த முடியாத...முடியாத வாக்குறுதியையே நம்பியவர்கள் ஆச்சே நம் மக்கள்.
ரமேஷு...தேர்தல் வந்தவுடன் உன் கட்டுமரம் வேல் எடுத்து பிலிம் காமிக்கும்.....,நீயும் 200 ரூபாய்க்கு காவடி எடுப்பாய்
உன் குடும்ப ரகசியத்தை வெளி இட்டு இப்படி கருத்து போட உனக்கு வெக்கமே இல்லையா
தமிழ்நாட்டில் இது நடக்காது
ஹிந்துனு பேர் வச்சுட்டு உங்கருத்து எல்லாம்....
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை ஏற்பாடு செய்தது இந்து முன்னணி. இதற்கு பின்னணியில் பாஜக இருந்தது என்று சொல்வது உண்மை. அதில் சந்தேகம் யாருக்கும் இல்லை. ஆனால் நாட்டில் இருக்கும் ஏனைய அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் கட்சி தொண்டர்கள், அரசியல் பார்வையாளர்கள் இவர்கள் அனைவர்க்கும் எழும் சந்தேகம் இவைதான் மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரும் யார்? எந்த கட்சி? எல்லா கட்சியினருமா? மாநாட்டில் வந்திருந்தவர்கள் ஐந்து லட்சம் பேர் என்கிறார்கள் கூடவே இருக்கலாம் அவர்களெல்லாம் யார்? இந்து மதத்தை நேசிக்கும் மாற்று மதத்தவரா? எம்மதமும் சம்மதம் என்று இந்துக்களை நேசிப்பவர்களா? அல்லது அறம், தர்மம், பக்தி ஆகியவற்றை மதிக்கும் சாதாரண மக்களா? இந்து தர்மத்தை பின்பற்றும் இந்துக்களா? அல்லது பக்தியை விரும்புபவர்களா? எல்லோரும் பக்தியை விரும்புபவர்கள் என்றால் அது சமுதாயத்துக்கு மற்றும் நாட்டுக்கு நல்லதுதானே அத்தனை பேரும் பாஜக வினரா? அப்படி என்றால் பாஜக கட்சி தொண்டர்கள் அதிகரித்துவிட்டனரா? அப்படி அனைவரும் அதிகரித்தது உண்மையென்றால் மற்ற கட்சிக்காரர்களுக்கு எழும் வயிற்றெரிச்சலா? அனைவரும் அதிமுகவினரா? உள்ளுக்குள் கூட்டணி புகைச்சல் இருக்கும்வேளையில் ஏன் வரவேண்டும்? அப்போது கூட்டணி சுமுகமாக உள்ளதா? இல்லை அனைவரும் திமுக கூட்டணியினரா? அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும் அப்படியென்றால் அவர்கள் அனைவரும் பக்திமார்க்கத்துக்கு திரும்பிவிட்டனரா? அது சமூக நல்லிணக்கம் மற்றும் சமுதாயத்துக்கு மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நல்லதுதானே ? அரசியலை ரசிக்கும் சாதாரண வாக்காளர்களா? அல்லது மாற்றத்தை விரும்புபவர்களா? அப்படி அனைவரும் சாதாரண வாக்காளர் என்றால் இவர்கள் ஒட்டு சதவீதம் எவ்வளவு ? யாருக்கு வோட்டுப்போடுவார்கள் ? எந்த ஜாதி ? எந்த தொகுதி ? இவர்களை எப்படி அணுகுவது ? இவர்களின் வோட்டை பெற என்ன செய்யவேண்டும் ? மாநாட்டின் நாயகனாம் கடவுள் முருகனை தவிர மேற்கூறிய கேள்விகளுக்கு நூறு சதவீதம் சரியான பதிலை சொல்ல தெரியாது .
விடியல் திராவிடனுங்க பொதுக்குழு கூட்டம் நடத்தி மட்டன் கோலா உருண்டை, மட்டன் ப்ரை, மட்டன் பிரை ஆயில், மட்டன் சால்ட் , வஞ்சிரம் ப்ரை , ஆற்று மீன் ப்ரை , சிக்கன் மசாலா , சிக்கன் ப்ரை , இறால் மசாலா , அவிச்ச முட்டை , குலாப் ஜாமுன் , சீரக சம்பா மட்டன் பிரியாணி என்று இந்த சாப்பாடு பொது குழு கூட்டம் நடத்தி ஓசியில் போட்டார்களாம் ....கூட்டத்திற்கு வந்தவன் எல்லாம் இந்த ஓசி சாப்பாட்டிற்கு வந்தார்களா, இவர்கள் எல்லாம் உண்மையில் திராவிடனுங்களா, அல்லது 21ம் பக்கமா ??....
உட்கார்ந்து இருந்த நாற்காலியையே அள்ளிச்செல்லும் கூட்டம் உங்களுடையது. வாழைக்காய், வாழை இலை, சேர் என்று எதையும் விடாமல் அள்ளிச்செல்லும் கூட்டத்தின் நடுவில், தானா சேர்ந்த கூட்டத்தை கண்டால் இப்படித்தான் வயிறு வலிக்கும். இருநூறு ரூபாய் கிடைத்ததா ? ஜெலுசில் குடிங்க.
குருமாவின் கதறலுக்கு முக்கிய காரணம் இதானா.
இந்த ஆளு குறிபிட்ட நபருக்கு முன்பு தமிழ் நாட்டில் யாருக்கும் பேசவே தெரியாது .
ராமசாமி சொல்லித்தான் தமிழ் நாட்டில் சமூக நீதி வந்ததாம் ..இதை சொல்வது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன விடியல் ...ஒரு ஜாதியை மற்றொரு ஜாதியுடன் மோத விட்டு அதில் குளிர் காயும் விடியல் ....இவர்கள் தேர்தலில் ஜாதி பார்க்காமல் வேட்பாளர் அறிவிப்பானுங்களா ??....இந்த விடியல் கும்பல் மொத்தமும் 21ம் பக்கம் என்று சொன்னது ராமசாமி .....இந்த விடியல் சமூக நீதி வேங்கைவயலில் எப்போதோ விடிந்து விட்டது ....ஜாதி வெறி பிடித்த இந்த விடியலை பற்றி மக்களுக்கு புரியும் ....
நம்மவா ஓட்டுக்களே உங்களுக்கு முழுவதும் கிடைக்காத போது அவா ஓட்டுக்கு ஆசைப்படலாமோ, தப்பில்லையா?
21ம் பக்கத்திற்கு எதுக்கு சமூக நீதி?? மாதத்தில் நாலு தரம் ஊருக்கு ஊர் பொதுக்குழு கூட்டம் நடத்தி மட்டன் கோலா உருண்டை, மட்டன் ப்ரை, மட்டன் பிரை ஆயில், மட்டன் சால்ட், வஞ்சிரம் ப்ரை, ஆற்று மீன் ப்ரை, சிக்கன் மசாலா, சிக்கன் ப்ரை, இறால் மசாலா, அவிச்ச முட்டை, குலாப் ஜாமுன், சீரக சம்பா மட்டன் பிரியாணி என்று இந்த சாப்பாடு பொது குழு கூட்டம் நடத்தி ஓசியில் போட்டால் அப்படியே திராவிடனுங்க வோட்டுகள் குவியுமே ....
இருநூறு ஓவா வந்துடுச்சு, கருத்து சொல்லி கூலி வாங்க ..
இந்த 200 ரூபாய் ,ஓசி பிரியாணி என்று சொல்லி திராவிட இனத்தை அசிங்க படுத்துகிறார்களாம் இந்த ஆரியன்கள் . கேள்விக்களம் விவாத மேடையில் இதே போல பேசித்தான் ஸ்ரீகாந்த் சங்கி பேசமுடியாமல் தங்களை போல பேசி அசிங்க பட்டார்.